பக்கம்:மான விஜயம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர.

சோகாட்டின் தலைநகராகிய கருவூரின்கணிருந்து சேரமான் கணக்கள் லிரும்போறை யென்னும் ஒரரசன் செங்கோல் செலுத்திவந்தான். அவன் எல் லிசைப் புலவராகிய போய்கையாரிடத்து அறிவு நூல் பல ஐயங்கிரிபறக் கற் றுணர்ந்தவன்; பொருட் செல்வமே யன்றிச் செவிச் செல்வமுமுடையான், இத்தகைய அறிவுகசையுற்ற அண்ணல் தனது நாடுகாவலப் பெரிதுங் கருதா ஞயினன். அறிவின்மீதுள்ள அவனது பேரவாப் பிறிதொன்றையும் பற்றி யெண்ணுதற்கு இடத்தரவில்லை. அவன் தனது நாடு முழுதும் கன்னிலையிலுள தெனவும், தன்போலவே பிறரும் கல்லியல் புடையாரெனவும், கம்பி யொழுகி ஞன். அவன் அவ்வாறு ஒழுகுதல் பிறநாட்டு வேந்தரைத் தன்மீது வஞ்சி குடி மேற்சென்று சேருமாறு தூண்டிற்று.

இனிச் சோணுட்டின்கண் உறந்தையம் பதியிற் சோழன் செங்களுன் உலகநூல் முற்றக் கற்றுப் பலதுறைப் பயிற்சியுமுடையன யிருந்தனன். அவன் இத்துணேயோ டமையாது அறிவுநூலும் கல்லாசிரியரை யடுத்து வழி பட்டு உணர்தர விழைந்தனன். அவ்வாறே தான் கொண்ட விழைவு கைகூடு தல் கருதிய கோச்செங்கட் சோழன் பொருட் செல்வத்தையொரு பொரு ளென மதியாப் புலவர் பொய்கையாரை வேண்டினன். அப்புலவர் பிரானுர் செங்களுன் அறிவு நூலுணர்ச்சிக்கு இன்னும் அருகனல்ல னென்றுன்னி அவனது வேண்டுகோட்கு இணங்கினால்லர்.

ஈகிங்வனமிருப்ப, ஏதோ ஒரு காரணம்பற்றிச் சோமான்கணக்கா விரும் பொறைக்கும் சோழன் செங்கணுனுக்கும் வழக்குண்டாய் ஒருவரோ டொரு வர் போர் செய்யும்படி நேரிட்டது. அங்கனமே போரும் கழுமல மென்னும் ஊரின்கண் கடந்தது. அதன்கட் சோழனே வாகை மிலேந்தனன். அஃதேயு மன்றிச் சேரமானும் அவன்றன் ஆசிரியராகிய பொய்கையாரும் சோழனும் சிறை கொள்ளப்பட்டனர். அவ்வாறு போரிற் பிடியுண்ட அவ்விருவரும் சிறைக்கோட்டத் திடப்பெற்றனர். ஈங்கே நாடகங் தொடங்குகின்றது.

அதன் பின்னர்ச்சோழன் அற்றைகாண்மாலைப் பொய்கையாரை யழைத் துத் தன் வல்லமை தோன்றப், பொய் கையாடாப் பொய்கையாரே! இப் பொழுது விேர் நமது கைச்சிறையாயினிர்; யாம் நினைத்த என்று க்ரீ னன். அஃதுளத்துட் கொண்ட அருந்தமிழ்வாணி

முதற் களம். படியெலாம் நம்மை யாட்டவும் வல்லேம்'

சோழனை ஏறட்டுப் பார்த்து, அண்ணலே! அறியாது கூறினய். நீ யென்னிேக் சிறைப்படுத்தவும் வல்லையோ? யானே யென்னேச் சிறைப்படுத்தினேனேயன்கி

வேறெவரும் அங்ங்னங் செய்தாரல்லர், செய்யவும் வல்லரல்லர்” என்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/9&oldid=656075" இலிருந்து மீள்விக்கப்பட்டது