பக்கம்:மாயக் கள்ளன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மலே மேலே பல பேர் எறிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் மல்யு ச் சி க் கு ப் ら போகத்தான் முயற்சி செப் கிருர்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. சில பேர் அறுகம் : புல்லேக் கட்டாகக் கட்டி எடுத்துக் கொண்டு சென்ருர்கள். எதற் காக அறுகம்புல்லேக் கொண்டு போகிருர்கள் என்று ஆத்மரங்க னுக்குத் தெரியவில்லே. இருந்தாலும் அவனுக்கு ஒரு யோசனே தோன்றிற்று. அறுகம்புல்லாக உருவமெடுத் ; துப் பாதையிலே இருந்தால் இ யாராவது அந்தப் புல்லேப் 飄絮級顯 謁教 பிடுங்கி எடுத்துக்கொண்டு மலேயுச்சிக்குப் போவார்கள். ஒரு விதமான சிரமமுமில்லாமல் பெற்ருே.ரிடம் போய்விடலாம். நடக்க வேண்டிய அவசியமே இல்லே. ஒய்யாரமாக ஒருவ ருடைய தோளில் உட்கார்ந்துகொண்டு போய்விடலாம். இது தான் சரியான வழி என்று அவன் தீர்மானித்தான். உடனே அவன் அறுகம்புல்லாக வடிவெடுத்துக்கொண்டு மேைமலேறும் பாதைக்குப் பக்கத்தில் காட்சியளித்தான். எத்தனேயோ பேர் மலேமேல் எறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருவர் கூட அந்த அறுகம்புல்லேக் கண்ணெடுத்தும் பார்க்க வில்லை. பல பேர் அரை மனத்தோடு மேலே ஏறினர்கள். அவர்கள் ஆத்மரங்கண்விடச் சோம்பேறிகள் போலிருக் கிறது. அவர்கள் படிக்கட்டிலே அங்கங்கே உட்கார்த்துவிட் டார்கள். ஒருசிலர் மட்டும் விடாமுயற்சியோடு மேல்நோக்கி நடந்தார்கள். ஆனல், யாருமே அந்த அறுகம்புல்லேத் தொட வில்லே. கடைசியிலே, அங்கே ஒரு பெரிய எருமைக்கடா வந்தது. கன்னங்கரேலென்று அது பார்ப்பதறகுப் பயங்கரமாக இருந்தது. அதன் கண்கள் இரண்டும் தீப்பந்தங்கள் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/6&oldid=1276948" இலிருந்து மீள்விக்கப்பட்டது