பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 57

நீ - லஞ்ச

ஆசை வையாதே - நெஞ்சே, சம்பளம் இருக்கப்பின் மேல் வருமானம் தனைநாடி ஏன் அதன்மேல் நித்திய தியானம்? அம்புவி மிசை விளைந்திடும் அவமானம்; அதைவிட எடுக்கலாமே உபதான்ம். அஞ்சிடும் பல பஞ்சையோர்ளையே - நிதம் துன் பஞ் செய்து

மிஞ்சவ்ே அவர்

லஞ்சமேதர

வஞ்சமே புரி

பஞ்சபாதகர் -

ക്ട്ബേജൂഥേr - அவர் வாங்கட்டும் நீ - லஞ்ச

ஆசை வையாதே - நெஞ்சமே

-என்று, பல பாடல்களை மனம் உருகி, வேதனைப்பட்டு வேதநாயகர் பாடியிருக்கின்றார்.