பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 77

வீற்றிருக்க, பிறர்மனை புகாப் பெருந்துறவு பூண்டாய் என்பது முழுப் பொய்தான்ே' என்ற கருத்தடங்கிய கவிதையை அவர் எழுதியனுப்பினார். அக் கவிதை இது

'இல்வாழ்வை நீத்துஅற மேற்கொண்ட நீ, பிறர்

இல்லிடத்து செல்வாழ்வு சற்றும் விரும்பாய் என்பர்; இது, சித்திரமே! புல்வாழ்வுடைய என்வீடெங்கும் நீபரி பூரனனாய் நல்வாழ்வுற்றாய்: சுப்பிரமணி யானந்த நற்றவனே!"

- என்ற கவிதை இது. கற்றவர் சிரோன் மணியே மாசற்ற மணி அல்லவா தேசிகர், அவரைத் தினந்தினம் தரிசிக்கத் தங்கள் கண் செய்த தவம் யாது? அவர் சொல் கேட்கத் தங்கள் காது செய்ததவம் யாது? அவருடன் உரையாடத் தங்கள் நா தான்் என்ன தவம் செய்ததோ? நான் அறியச் சொல்லுங்கள் என் காது குளிரச் சொல்லுங்கள்"

-என்ற கருத்தில், அவர் எழுதிய கவிதை இது 'கற்றவர்சி ரோமணியாம் மீனாட்சி சுந்தரமா கலைவல்

லோய்: மா சற்றவன்சுப் பிரமணிய தேசிகனைத் தினங்கான

அவன்சொல் கேட்க மற்றவனோ டுரைகூறப் பெற்றநின்கண் காது.நா மண்ணிற்

செய்த நற்றவம் யாது? அறிவே என்கண்காது நா அறிய

நவிலுவாயே

மகாவித்துவானிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டதுமட்டு

மல்ல வேதநாயகர் நமது நெஞ்சுக்கு அறிவுறுத்தியது இது அன்று சூரிய கிரகணம் அல்லவா?