பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல முதலாளித்துவ நாடுகளில் ஏகபோகங் களின் பிரதிநிதிகளும், பாங்கு முதலாளிகளின் பிரதி நிதிகளுமே அரசின் அமைப்பில் அங்கம் வகிக்கிருர் கள். அரசின் கொள்கைகளை அவர்களே உருவாக்கு கிழுர்கள். ஆளுல் இந்த உண்மையை பார்லிமென் டின் ஜனநாயகத் தோற்றத்தால் அவர்கள் மறைத் துக் கொள்ளுகிரு.ர்கள். அரசை அமைக்கும், முதலா ரிேத்துவ கட்சிகளின் தலைமைப் பதவிகளை, இவர்கள் கைப்பற்றிக் கொள்ளுகிரு.ர்கள். அதிகாரம் பரவ லாக இருந்தால் அதனை மத்திய அரசு உறுப்புகளில் குவித்து அவற்றைக் கைப்பற்றிக் கொள்ளுகிருர்கள். உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்களை சீர்குலைக்கவும், நசுக்கவும் இரகசிய பயங்கர ஸ்தாப னங்களே ஊக்குவிக்கின்றனர். முதலாளித்துவ ஜன நாயக முறைகளால், தங்கள் நலன்களை பாதுகாத் துக் கொள்ள முடியாதபடி நெருக்கடி ஏற்பட்டு விட் உால், ஜனநாயக அமைப்புகளை ஒழித்துவிட்டு பாளிலத்தைத் தோற்றுவிக்கிருர்கள். ஒரு மனித சர்வாதிகாரத்தை ஏற்படுத்துகிரு.ர்கள். இச்சர்வாதி காரி, பார்லிமெண்டுக்கோ, மக்களுக்கோ பொறுப் புடையவனல்லன். கட்சியும், அரசும் ஒன்ருக இணைக்கப்படுகிறது. பூர்ஷாவா ஜனநாயக முறைகளே போலீஸ் வன்முறை அரசாக மாற்றுகிற முயற்சிகளின் இறுதிக் கட்டமே பாவலிலமாகும் இது ஒரு நாட்டு ஏகபோகத்தின் ஏதேச்சாதிகார ΕΙσότζι 1றிை அரசு, இது பார்லிமெண்டு ஜனநாயக முறைகள் அனைத்தையும் ஒழித்துவிடும். பாஸிஸ் அரசும், பார்லிமெண்டு ஜனநாயக அரசும் வடிவத் தில் மாறுபாடுகள் கொண்டிருப்பினும், அவையிரண் டுமே முதலாளித்துவ அரசின் இரண்டு வடிவங்களே. 98