பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப் பயன்படுத்தும் என்று முற்பகு தியில் கண் டோம். முதலாளித்துவ அரசின் உள்ளடக்கம், உழைக்கும்வர்க்கங்களின் சர்வர திகார மாக மா நீற்றப் படும் அரசு ஒரு வர்க்கத்தின் வன்முறைக் கருவி யாக இராது. சோஷலிச புரட்சி வெற்றி பெறும்பொழுது, தொழிலாளி வர்க்கம் அரசின்டால், மேற்கொள்ள வேண்டிய கொள்கை என்ன? அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் எங் கெல்வின் அரசுபற்றிய கருத்தமைப்புக்களை விளக்கு கிரு.ர். இதனை இங்கு விளக்குவோம். பின்னர் இக் கொள்கை, த்ற்கால வரலாற்றில் ெதாழிலாளி வர்க்கப் புரட்சியில் எவ்வாறு செயல்படுத்தப்பட் டது என்பதை சோவியத் புரட்சி, ஐரோப்பிய மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் முதலிய சோஷலிஸ்ப் புரட்சிகளின் உதாரணங்களில் நடைமுறை அனுபவ மாகக் காண்ப்ோம். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய விஞ்ஞான சோஷலிசத் தத்துவாசிரியர்களின் சிந்தனைகள் இந் நூற்ருண்டில் எவ்வாறு நடைமுறை யால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம். கடந்த முப்பதாண்டு நடைமுறை அரசுபற்றிய மார்க்ளியக் கருத்தைச் செழுமைப் படுத்தியுள்ளது. எங்கெல்ஸ் முதன் முதலில் தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிரு.ர். அச் செயலால் அரசு எவ்வாறு பாதிக்கப்படும் என்று விளக்குகிரு.ர். 1ாட்டாளி வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப் பற்றி உற்பத்தி சாதனங்களை அரசுடைமையாக்குகிற கடமையை முதன்முதலில் நிறைவேற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலையை அழித்துக்

  1. 02