பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவு மறைவாக மாற்றப்படுகிறது. அராஜகவாதி களுக்கு எதிரான இந்த முடிவு ஆயிரம் தடவை வற்புற்த்தப்படுகிறது. சந்தர்ப்பவாதிகளுக்கு எதி ரான இந்த முடிவு மறைக்கப்படுகிறது அல்லது மறந்துவிடப்படுகிறது.' 1870-ல் ஜெர்மன் சோஷல் டிமாக்ரடிக் கட்சி "சுதந்திர மக்கட் அரசு என்ற கருத்தமைப்பை தங்கள் திட்டத்தில் கோரிக்கையாக வைத்தது. இக் கோரிக்கையில் அரசியல் உள்ளடக்கம் இல்லை. ஜன நாயகம் என்ற கருத்தை படாடோபமாக இதுவெளி பிட்டது. கிளர்ச்சிக் கண்னேட்டத்தில், சட்டபூர்வ மான நிலைமையில், ஜனநாயகக் குடியரசு தேவை என்று இக்கோரிக்கை வற்புறுத்தியதால் சிறிது காலத்திற்கு இது பொருந்தும் என்று எங்கெல்ஸ் ஒப்புக்கொண்டார். ஆளுல் இது ஒரு சந்தர்ப்பவாத கோஷமே. ஏனெனில் இது ஒரு முதலாளித்துவ கோஷ்ம்; அரசு பற்றிய சோஷலிஸ் விமர்சனங்களே அவர்கள் கருததில் கொள்ளவில்லை. முதலாளித்துவ அமைப்பில், பாட்டாளி வர்க்கத்திற்கு உகந்த அமைப்பு ஜனநாயகக் குடியரசு என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகிருேம். ஆனல் கூலி அடிமைத்தனம் தான் எந்தவித் முதலாளித்துவ ஜனநாயகக்குடியரசி, லும் பாட்டாளி வர்க்கத்தின் நிலை என்பதை நா. மறந்து விடக்கூடாது. எந்த அரசும், அடக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்குவதற்கான விசேஷ ஒடுக்கு முறைக் கருவியே. எனவே எந்த அரசும் சுதந்திர மானதல்ல. மக்கள் அரசும் அல்ல. 1876-ல் மார்க்சும், எங்கெல்ஸும் இந்தக் கருத்தை அவர் களுடைய கட்சித் தோழர்களுக்கு பல்முறை விளக் கிஞர்கள். - . . . . . ஐந்தாவது, அரசு உதிர்வது பற்றி எழுதிய அதே நூலில் எங்கெல்ஸ் வன்முறைப் புரட்சியின் முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ளார். அரசு i{}&