பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறிவிட்டன. இவை தொழிலாளி வர்க்கத் தலே மையில், உழைப்பாளி ஆர்க்கங்களின் வர்க்க சபைகளாக இருந்தன. ருவியப் புரட்சி வெற்றியுற்று வெற்றி நின்ர்க் இருந்த்தற்கு இந்த சபுைகளே கார்ண்ம் என்று ல்ெனின் கூறியுள்ளார். இச்சபை கள் இல்லாவிட்டால் கைப்ப்ற்றிய ஆதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் நீடித்து வைத்திருக்க முடி யாது. அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதனே ஏற்று நிர்வகிக்க உழைப்பாளிகளின் வர்க்க சபை கன் இருந்ததால், லெனின் 'எல்லா அதிகாரமும் சோலிய்த்துகளுக்கே என்று கோஷம் கொடுக்க முடித்தது. இவையில்லாவிட்டால், பழைய அதி கார் வர்க்கம், அரசாங்க யந்திரத்தை சுரண்டும் வர்க்கங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தியிருக்கும். ரஷ்ய நாட்டின் வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்ற முறையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாட் ட்ாள் வர்க்கத்தின் தலைமையிலிருந்து சோவியத் சபைகளின் அரசியல் அதிகாரமாக உருவெடுத்தது. ஹிட்லர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல. அம்சங்களில் வேறுபட்டிருந்தது. அந்நாடுகளெல்லாம் பாசிச எதிர்ப்புக் கூட்டணிகள் உருவாகியிருந்தன. இத் தகைய கூட்டணிகள் ரஷ்யாவில் புரட்சிக்கு முன் இருக்கவில்லை. இக் கூட்டணிகள் தொழிலாளி விர்க்கம், உழைக்கும் விவசாயிகள் நகரச் சிறு உற் பூத்தியாளர் அறிவாளிப் பகுதிகள் ஆகியோரைக் கொண்டிருந்தது. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் தொழிலாளி விர்க்கமும் தேசி பக்தியுடைய தேசீ. முதல்ாளிகளும் பாசிச எதிர் பணியில் ஒன்று. பட்டிருந்தன்ர். இத்தகைய மக்கள் கூட்டணிகள் ஆட்சிக்கு பொறுப்பேற்றன. கூட்டணியில் பங்குகொண்ட சமுதாய வர்க்கங் களனத்திற்கும் பொதுவான திட்டங்களுக்காகப் 薰盘伞