பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராடின. இக் கூட்டணிகள் கம்யூனிஸ்ட் கட்சிக் கும் பிற ஜனநாயகக் கட்சிகளுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்தின. மக்கள் ஜனநாய்கத் திட் டங்கள் நிறைவேற்றப்படும் பொழுது உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளனைத்தும் மார்க்லிய லெனினியத்தை ஏற்றுக்கொண்டு சோஷலிஸ் நிர் மாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியோடு நேசப்பான்மை யில் இணைந்து செயல்பட்டன. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் தொழிலாளி வர்க்கம் பின்பற்றுகிற இரண்டு பெரிய கட்சிகளான சோஷலிஸ்ட் கட்சி யும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியும் மார்க்விங் லெனினிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டு ஜெர்மன் சோஷலிஸ்ட் ஒற்றுமைக் கட்சி என்று ஒரே கட்சி யாக இணைந்து வந்தன. ஒவ்வொரு நாட்டின் புறவய சமுதாய வரலாற றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாட்டாளி வர்க்கச் சர் வதிகாரத்தில் அரசாங்கத்தின் வடிவமும் உள்ளடக் கமும் இருக்கும். முதலாளி வர்க்கம் எந்த வழியில் தோற்கடிக்கப்படுகிறது, அந்த நாட்டின் வர்க்க உறவு நிலைமைகள் என்ன? சுரண்டல் வர்க்கங்கள் பாட்டாளி வர்க்க அரசை எம்முறைகளில் எதிர்க் கின்றன. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வின் அளவும் அதன் ஸ்தாபன வடிவங்களும் எவ்வாறுள்ளன? அந்நாட்டின் பாட்டாளிவர்க்கத் தின் முந்திய புரட்சிகளின் அனுபவம் என்ன? அண் மையில் சோஷலிஸ் அரசு உள்ளதா? உலக சோஷ லிஸ் அமைப்பு எவ்வளவு? அந்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியும் ப்ொருளாதார அமைப்பின் தன்மையும் எவை? அந்நாட்டில் பல தேசீய இனங் கள் உள்ளனவா? நாட்டின் பரப்பும் மக் தொகையின் அடர்த்தியும் எவ்வளவு? என்ற காரணிகளின் கூட்டு விள்ைவாக அந்நாட்டில் தோன் 11.5