பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ ட் - ம் நிலத்திருப்பதற்கே அவசியமாக இருந்தது. திருமண விஷயத்திலும் எந்த விதமான கட்டுப் பாடும் கிடையாது. ஒரு குழுவினுள் யாரும் யாரு டனும் பாலுறவு கொள்ளல்ாம் என்பதே நியதி. இதற்கு கொஞ்ச காலத்திற்குப் பிறகுதான் சில கிட்டுப்பாடுகள் வந்தன. ஒரு கணத்திலுள்ள ஆண் கள் மற்ருெரு கணத்திலுள்ள் பெண்களை மட்டும் தான் மனந்து கொள்ள்ல்ாம் என்று ஏற்பட்டது. இது புராதன் கோத்திர முறை மணமாகும். இந்த வகையான வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட் டது. இரும்பின் உபயோகம் தெரியவந்ததன் பிறகு தர்ன். அதாவது, இரும்பின் உபயோகம் தெரிய வந்தது, மாபெரும் உற்பத்தி புரட்சி எனலாம் (Pro ductionRevolution). Élévééng;2-Qggi 2 fijuágabul பெருக்குவதற்கு இரும்பு உதவியது. இதே காலத்தில் சக்கரத்தின் தொழில் துட்பமும் தெரிய வந்தது. இதன்பின், வண்டிகளின் மூலம் ஒரு இடத்தி விருந்து மறு இடத்திற்கு பொருள்களே எடுத்துச் செல்ல் உதவியது. பொருள்களின் போக்குவரத்து குழுக்களின் தனிமையை உடைத்தது. ஆக, கற்காலத்தைவிட இரும்புக் காலத்தில் உற்பத்தி சக்திகள் மிக முன்னேறியிருந்தன. தேவை தள், உற்பத்தி, கருவிகள்-அன்ைத்தும் முன்பைவிட, வேகமாக முன்னேறின. ஆனல் இந்தக் காலத்தில் இன்னும் வர்க்கங்கள் தோன்றவில்லை. அதாவது உற்பத்திக் கருவிகளுக்கு சொந்தக்காரர்கள் என்ே உ ற் பத் தி ப் பொருட்களின் சொந்தக்காரர்கள் என்ருே எவரும் கிடையாது. ஒவ்வொருவருக்காக வும் எல்லோரும், எல்லோருக்காகவும் ஒவ்வொரு வரும்' என்ற நிலைதான் இருந்தது. ஏனெனில் அன்றைய சமுதாய நிர்ப்பந்தம் அது. குழு ஒற்றுமை 22