பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை செய்பவர்களும், நிர்வாகிகளும் முதலாளி களுக்கு நெருக்கமாக இருக்கிருர்கள். ஆனல் பெரும் பான்மை அலுவலக ஊழியர்கள், தொழிலாளி களப்போல கூவி உழைப்பில் அமர்ந்துள்ளார்கள். அவர்களும் சுரண்டப்படுகிரு.ர்கள். சுரண்டலை எதிர்த்து ஸ்தாபனங்கள் அடைத்துப் போராடு இ?ர்கள். இப்பகுதிகளே தொழிலாளி வர்க்கம்; சம் ಶ್ಗ త్థಫ್ಲಿ ேதி னம், .ே - سمتیہ சோஷலிசம் ஆகிய போராட்டங்களில் இணைந்துக் கொள்ள முடியும். இவர்களைப் ப்ரோலிட்டேரியட் என்று சொல்லுகிருர்கள். உலக முழுவதும் மார்க் snய நூல்களில் இச்சொற்கள் வழங்கி வருகின்றன. தொழிலாளி வ ர் க் க ம் அல்லது பாட்டாளி வர்க்கம் என்ற சொல்லை மார்க்ஸ் அளித்த வரை யறுபடி வருமாறு: உற்பத்தி சாதனங்கள் தம்மிடமிருந்து பறிக் கப்பட்டதால் தமது உழைப்பை மூலதன, உடை மையாளருக்கு விற்று பிழைக்கும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டதால், முதலாளித்துவ உற்பத்தி முறை யி ல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிற வர்க்கம்.’’ வரலாற்றில் இதற்கு முன் இருந்த சுரண்டப் பட்ட வர்க்கங்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் தன்மையில் வேறுபட்ட பெரிய இயந்திர உற்பத்தி யோடு வேறுபட்டது. பெரிய இயந்திர உற்பத்தி யோடு தொடர்பு கொண்டிருப்பதால் இதற்குத s சொத்துரிமையில் அக்கறையில்லை. சுரண்டலை உறுதி யாக எதிர்க்கும் வர்க்கம் அதுவே. புரட்சிகரமான சமுதாய மாற்றத்திற்கு அதுவே உந்துசக்தியாக இருக்கிறது. இதனுல்தான் லெனின், பெரிய அளவு t}{rrrsstil G-fail --Proletariat 4露