பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம்,கஜே முதலிய எல்லாத் கருத்துத் துறைகளி லும் புதிய சிந்தனேகள் தோன்றுகின்றன. சமுதாய புரட்சியின் அடிப்படைப் பிரச்னை அரசாங்க அதி காரப்பிரச்னை ஆகும். ஒரு சமுதாயத்தின் அமைப்பை முழுமையாக மாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் தேவை. ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்ருெரு வர்க்கத்தின் கைக்கு அதிகாரம் மாறுவது புரட்சி யின் முதன்மையான அறிகுறியாகும். இவ்வாறு அதி காரம் மாறுவதற்கு வெவ்வேறு அளவில் வன் முறை தேவையாகலாம். புரட்சி என்ருலே வன் முறைத் தேவை என்பது பொருளல்ல. ஆளுல் பிற் போக்கு வர்க்கங்கள் தமது அதிகாரத்தை வன் முறையைக் கையாண்டு பாதுகாத்துக் கொள்ள முயன்முல் மு ற் .ே பா க் கு வர்க்கங்கள் வன் முறையைக் கையாண்டு அதிகாரத்தைக் கைப் பற்றிக் கொள்ள முயலும். இது பற்றி மார்க்ஸ், “ஒரு பழைய சமுதாயம் ஒரு புதிய சமுதாயத்தைக் கருவினுள் கொண்டிருக்கும்போது வன்முறைப் புரட்சி புதிய சமுதாயம் பிரசவிக்க மருத்துவச்சி யாக இருக்கிறது' என்று கூறினர். - - ஒரு சமுதாயப் புரட்சித் தோன்றுவதற்கு சில அகவியல் புறவியல் காரணிகள் இருத்தல் வேண் டும். இவைபற்றி லெனின் கூறுவதாவது: ஆளும் வர்க்கங்கள் எவ்வித மாறுதலுமின்றி பழைய முறையிலேயே ஆட்சி நடத்த முடியாத நிலைமை தோன்ற வேண்டும் ஆளும் வர்க்கங்களுக்குள்ளே ஆதாவது ஓர் வடிவத்தில் நெருக்கடி ஏற்படுதல் வேண்டும், கொள்கை பற்றிய இத்தகைய நெருக் கடியின் போது அடக்கப்பட்ட வர்க்கங்களின் கோயம் பீறிட்டுக் கொண்டு வெளிப்படுதல் வேன் டும். ஒரு புரட்சி நடைபெறுவத ற்கு சுரண்டப்படும் வாககங்கள முனபோல வாழ முடியாது என்று முடி வுக்கு வந்துவிட்டால் மட்டும் போதாது. ஆளும் 68