பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரம் முன்னேறிய நாடுகளில், சோஷலிஸ்ப் புரட்சி தோன்றுவதற்கு முன்னர், 蠶 முதலுங்கித்துவ-இனநாயகுப்பாத்தி இயக்கங்கள் தோன்றலாம். பொருளுத்து அரசியல் துறைகளில் సోజ3 இப்பிரத்துவத்தின் த்சிங்கன் அதற்உஆது முற்

படும்-இ-ாட்கள்.-ஏகாதிபத்ய எதிர்ப்புத் భ్జుజ**4, સ્વ: தன்மிை கொண்டிருக்கம் உலக முதலாளித்துவ அமைப்பு, சோஷலிஸ்ப் புரட்சிக்கான் பக்குவ நிலையடையும் பொழுது, விவ சாயி வர்க்கம். பாட்டாளி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்து ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த் துப் போராடும்- பொழுது, லாளித்துவ-ஆன்

  • εί:s"έκκκ"κςzγξεκ:τα σκ "ξεων»ητικικχ και

நாயகப் புரட்சி வெற்றி இடம்2 து காலத்திற் 始 எடுள்ாேசோஷலிஸ்டுட்டபுரட்சியின் கடமைகளைப் స్క్రcr:Yoహా? ;&x&جاج:: ا؟ہ:تc***تسمہ , ہمہ F_ாளிவாக்கம் மேற்கொள்ள இயலும் . நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிட்ட முத லாளித்துவ நாடுகளில், சோஷலிஸ்ப் புரட்சிக்கு முன்னர் . ஏகபோக எதிர்ப்பு-ஜனநாயகப் புரட்சி க்ள் தோன்றி, அவை வெற்றியடைந்த பின்னரே சோஷலிலப் புரட்சிக்குரிய தன்மைகள் பக்குவ மடையும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக ஏகபோகங் கள் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து தங்கள் சுரண்டல உலக முழுவதற்கும் விஸ்தரித்துள்ளன. சுரண்டல் வர்க்கம் உலக முழுவதையும், சுரண்டல் களமாக ஆக்கிக் கொண்டிருக்கிற நிலைமையில் உலக மக்கள் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்க்கும் மாபெரும் சக்தியாக வளர்ச்சி பெறுகி. ருர்கள். எனவே ஏகபோகங்களை எதிர்த்து பாட் ட்ாளி வர்க்கம் நடத்துகிற போராட்டத்திற்கு, அறி வாளிப் பகுதிகளும் விவசாயிகளும், நகர நடுத்தர் மக்களும், செயல் பூர்வமான ஆதரவளிக்கிார்கள். 8(?