பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 23

"பின்னையைத் தன்டிக்காமல் விடாதே; அவனைம் பிரம்பினால் ஆடிப்பதால் சாகமாட்டான் நீ அவனைப் பிரம்பால் அடிப்பதனால் வாதான்த்துக்கு அவன் ஆத்து மாவைத் தப்புவிப்பாயே" (நீதி, 23: 13,14) என்ற சால மோன் ஞானியின் நீதியை ஆந்தல் பள்ளி பின்பற்றி வந் தது. இதற்கேற்ப மார்ட்டினும் ஆசிரியரிடம் பலதடவை பிரம்படி பட்டிருக்கிறார்.

திருச்சபை சீரமைப்புக்கு முன்பு ஜேர்மனியில் கிறித் துவக் குடும்பங்கள் பக்திநெறி தவறாமல் கடைபிடித்து வந்தன. அதற்கேற்ப மார்ட்டின் தாயார் மார்கரெட் அம்மையார், கிறித்துவப் பக்தியிலும், அருங்குணமும், ஒழுக்க சீலமும் உடைய பெண்மணியாக இருந்தார். ஆதனால், தாயைப் போல மார்ட்டினும் தனது இளமை வயதிலிருந்தே தெய்வ பக்தியுடையவராகவே வளர்ந் தார்.

செப்புச் சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர் ஆவர் களது எதிர்காலத்தில் வளமான வருவாயுடனும், செல்வப் பெருக்குடனும் வாழவேண்டும் என்ற எண்ணத்தால், பரிசுத்த ஆன் என்ற பென் தெய்வத்தைத் தங்களது குல தெய்வமாக மதித்து வழிபட்டு வந்தார்கள். லுத்தர் குடும்பமும் அவ்வாறே வழிபட்டு வந்தது.

சிலுவை மரத்துண்டுகள் இரத்தச் சாட்சிகளின் எலும்புத் துண்டுகள், பரிசுத்த ஞானிகளின் ஆடை துண்டு கள், உரோமம், இரத்தச் சாட்சிகள்; கொலை செய்யப் பட்டி ஈட்டிகள், ஆணித் துண்டுகள் போன்றவற்றையும் பரிசுத்தப் பண்டங்களாக எண்ணி அவற்றையும் மக்கள் வணங்கி வந்தார்கள்.

இவ்வாறு வழிபாடுகள் செய்து வந்தால், சுரங்கத் தொழிலாளிகளுக்கு எந்தவித நோகம், ஆபத்தும், விபத் தும் வரிாது என்றும், பாவ ஆத்துமர்க்களுக்கு அருள்