பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் என்னங்கள் 24

உதவினர்கள் தறவிகள் வாழும் மடம் ஒன்றை தடத்தி வந்தார்கள். அதனை அறிந்த மார்ட்டின்; தான்ும் ஒரு துறவியாக வேண்டும் என்ற மூன்பிருந்த ஆசையே மீண் டும் தலைதுாக்க ஆரம்பித்தது.

மேற்கண்ட் ஐசனாக் நகர இயற்கை எழில் கொஞ்சும் காட்சியும், மக்டபேர்க் நகரில் பார்த்த துறவி வில்லியம் பிரம்படிக் காட்சியையும் கண்டு சந்தியாசியாவதுதான்் மோட்சம் அடைவதற்குரிய சரியான வழி என்ற முடிவிற்கு வந்த மார்ட்டின் லூதரை மற்றொரு காட்சியும் அவரது மனதைக் கவ்விக் கொண்டது. அந்த மூன்றாவது காட்சி என்ன?

கிறித்தவத்தை மக்களிடம் வழிநடத்தும் திருச் சபையை ஒரு கப்பலாக உவமித்து தீட்டப்பட்ட ஓவியம் அது. அந்தச் சித்திரம் என்ன?

  • திருச்சபை என்ற கப்பலை இயக்கு மாலுமி பரிசுக்த ஆவியானவர். போப், அத்தியட்சர்கள், குருமார்கள், துறவிகள் ஆகியோர் அந்தக் கப்பலிலே பயணம் புரியும் 2யணிகள் ஆவர். இந்தப் பயணிகள் எல்லாரும் மோட் சம் எனும் கரையை நோக்கிச் செல்கிறார்கள்.

துறவிகள் ஆகாதவர்களுக்கு அந்தக் கப்பலில் பயணம் சேங்க இடமில்லை. அவர்கள் பாவம் என்ற பெருங் கடலின் நீரில் தத்தளித்துத் தவிக்கின்றார்கள். அதிலிருந்து தப்பித்துப் பிழைக்க அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான்் உண்டு.

அந்த வழி என்னவென்றால், கப்பலில் இருந்து கீழே தொங்கவிடப்பட்டிருக்கும் இரட்சணியக் கயிற்று முடிச்சுக் கனை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண் டும். சாதாரணச் சபையாரைவிடச் சாமியார்கள் எவ்வளவு பாதுகாப்யோடு கப்பதில் இம் வெற்றுள்ளார்கன் என்பது தான்்,