பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மார்ட்டின் லூத்ரின்

தனது மரண நேரம் வரை மறக்காமலே நன்றியுடன் த டத்து வந்தார். இவ்வாறு ஐந்தாண்டுக் காலம் ஆக்குடும் பத்துடன் நீக்கமற உறவாடி தனது கல்வியை முடித்தார்.

மார்ட்டின் உலகம் போற்றும் புகழைப் பெற்றிருந்த போதும் கூட, தனது அன்பும்-அருளுமிக்க உர்சுலா தாய் தந்தையாரை நினைத்து உளமாரப் பாராட்டி அவர்களது தொடர்பையும், தேயத்தையும் மறவாமல், இப்படியொரு பெற்றோர் பேறு தனக்குக் கிடைத்ததைப் பலரிடம் பேசி மகிழ்வாரி மார்ட்டின்:

உர்சுல இல்வத்து உதவி மட்டும் மார்ட்டினுக்கு அப் போது கிடிைத்திராவிட்டால், அவர் பல்கலை வித்தகராக பல்கலைக் கழகக் கல்வியை முடித்திருக்க இயலாது. ஒரு சாதாரண எளிய மனிதரான மார்ட்டின், அக்காலத்து மக்களின் மூடப்பழக்க வழக்கங்கனைக் கடுமையாக எதிர்த் திருக்க முடியாது.

ஒரு தனிமனிதனாக நின்று, போப் போன்ற குருவை பும், மன்னர்கனையும், பிரபுக்களையும், அரசு அதிகார வரிக்கத்தையும், அவர்கள் உருவாக்கிய மத விரோதச் சக்தியையும் எதிரித்துப் போராடி அவர்களது ஆனவல் களையும், ஆர்ப்பாட்ட ஆடம்பரங்களையும், கடவுள் பெயரால் நடக்கும் வேதாகம விரோத அநீதிக்ணையும் மார்ட்டின் ஐதரால் வென்று காட்டியிருக்க முடியாது.

எபிரேய மக்கனை விடுதலை செய்வதற்கு மோசே எவ்வாறு பார்வோன் அரண்மனையுள் புகுந்து சகல கலை களிலும் வல்லவராகித் தனது மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தாரோ,

புற ஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும் முன்பாக இயேசு பெருமானின் அருட் பெருமையை அறிவிக்கும் கருவியாக பவுல் எவ்வாறு தெய்வ வழிபாட்டுர்ைஆனோடு