பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மார்ட்டின் லூதரின்

இசத்து விடுவோம் என்று கதறிக் கொண்டிே, கன்னி மரியம்மாளே என்னைக் காப்பாற்று, உனது அருளால் என்னைப் பிழைக்க வையம்மா-தாயே!” என்று கதறிக் கொன்டே இருந்தார்.

ஏன் கன்னிமரியிடம் ஆயம் கேட்டார்: அக்கால்த்து மக்கள் தங்களுக்கு ஏதாவது ஆயத்து நேரிட்டால், இவ் வாறு மத்தியஸ்தமாக சில ரசிகத்த தேவதைகளி ம் மூறையீடு செய்யும் குருட்டு நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

ஆதே நம்பிக்கை மாசிட்டினுக்கும் சமுதாய இயக்கத் துடன் வந்துவிட்டதால், கன்னிமரியம்மா உன் அருளால் என்னைக் காப்பாற்று' என்று லுாதரும் கதறினார்: மூட நம்பிக்கைப் பற்று அவரை அவ்வாறு ஆட்கொண்டிருந்த தற்கு இது ஒரு சான்றாகும்.

இதற்குப் பிறகுதான்் இயேசு பெருமான் ஜெபப் பக்தியே அவருக்குள் ஊடுருவியது. அந்த விசுவாசம்ே, இரண்டாவது முறையாக மரணம், அவரிடம் தோல்வி எனலாம். ஆண்டவர் கிருபை, அவரை அந்த லே இருந்து தப்புவித்தது என்று அவர் நம்பினார்.

ரீட்டின் லு:தருக்கு மூன்றாவதாக ஒரு மரண பயம் ஆவருடைய அன்பு நண்பன் ஆலெக்ஸ் என்ப ன்று அவனது பகைவர்களால் கொல்லப்பட்டு ஆகால மரணமடைந்தான்்.

நண்பதுை இந்த திடீர் கொலைச் செய்தி லு:தரைக் கண்கலங்க வைத்தது. அதனால் மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல் மீனாக் கவலை கொண் டிார். இதே மரணம் எதிர்பாராமல் தனக்கும் ஏற்படுமோ ஆப்படி நேர்ந்தால் நம்நிலை என்னவோ என்ற அச்சம் அவரை மருட்டிக் கொண்டிருந்தது. அதே துயரத்தால் என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவித்தா?!