பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్ష மார்ட்டின் லூதரின்

எனினும், மனிதரியால் அவர் கொண்டுள்ண மட்டற்ற அன்புக் கிருபையால் மனிதருடைய பாவ மரணத்தைத் தம் தலைமீது சுமந்து கொண்டார். நமக்காக அவர் செத்தார் அவரது சிலுவைப் புண்ணியத்தால் நாம் பிழைத்துக் கொண்டோம்.

தமது பாவ மரணத்தை அவர் ஏற்றுக்கொன்டார். அவரது புண்ணியத்தால் அவருடைய பரிசுத்தத்தையும், நித்திய ஜீவனையும் நாம் பெற்றுக் கொன்டோம் அவர் நமக்காக பாவமாக்கப்பட்டார். நாம் அவரது ரத்தப் புண்ணியத்தால் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளோம். நமது பாவத்தின் நிமித்தம் அவர் பிதாவினால் கைவிடப்பட்டார். அவருடைய தயவினாலே நாம் மீண்டும் தேவனோடு சேர்த்துக் கொள்ளப்பட்டோம்.

நமக்காக அவர் சாபமானார்: அவருடைய அருளால் நாம் ஆசீர்வாதம் பெற்றோம். நம்முடைய பாவத்தின் நிமித்தம் அவர் மரித்தார். நாம் அவரது இரக்கத்தால் பாவத்தினின்று மீட்கப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார். .

இந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதனால் மட் டுமே நாம் ரட்சிக்கப்படுகிறோம். இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே மனிதர் வாழ்வு பெறுகிறார்கள். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். நான் இவ் வனவு காலம் இந்த விசுவாசத்தைப் பற்றி அறியாதவனாக இருந்தேன். இப்ப்ொழுது இயேசு கிறிஸ்துவே அவரைப் பற்றும் விசுவாசத்தை என் நெஞ்சிலே ஊற்றெடுக்கச் செய்தார்.

கி.பி. 1516-ம் ஆண்டு திருச்சபை வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில்தான்் மார்ட்டின் லூதர்