பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேல்யஇத்துக் எண்ணங்கள் #9

ஒரு புதிய மனிதராக எல்லோருடிைங் சார்வையிலும் தோற்றமளித்தார்.

இந்த கண்டி மாற்றம், ஒழுக்க ஒம்பல், அன்பு வரி மாற்றம் தான்்னது பணிவான சொற்கள், உறுப்புக்களின் அடக்க ஒழுக்கச் சாயல்கள், கண்களிலே காட்சி தருக் கருணை ஒளி, இவற்றை எல்லாம் புதிதாகக் கண்ட மக்கள் இவர் மார்ட்டின் லூதரா? என்று கேட்டு வியப்படைத் தாரிகள்! -

மார்ட்டின் லூதர் இந்த உலகத்தில் எவருக்காகவும் வாழவில்லை; அவர் தனக்காகவும் வாழவில்லை; இயேசு பெருமான் ஒருவருக்காக மட்டுமே வாழ்கிறவர் போல காட்சி தந்தார்.

இயேசுகிறிஸ்து,மார்ட்டினின் வாழ்க்கைப்போக்கையே மாற்றிவிட்டாரோ என்று விட்டன்பர்க் மாணவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த மாணவர்களுள் பிற்காலத் தில், சுவீடன் நாட்டைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்த உலாஆஸ்பெட்ரி 0lavus Petry என்பவரும் ஒருவராவார்.

அகுஸ்தீன் மடங்களை மேற்பார்வை அதிகாரியாக இருந்த ஸ்தேளபீட்ஸ், இளவரசர் பிரட்ரிக் உத்தரவிட்ட பணிகளைப் பார்க்கச் சென்று விட்டதால், அந்தப் பொறுப்பும் மர்ட்டின்லுரதரிடமே வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?

அவர் தமது ஆதினத்திற்குட்பட்ட மடிங் கினை எல்லாம் பார்வையிட்ட பிறகு, தான்் சாமியாரான எர்பரீட் மடத்துக்கு மீண்டும் வந்தார். இந்த மடத்திலேதான்் அவர் ஒரு சேவகனைப் போலவும், தெருத் தெருவாகப் பிச்சை எடுத்து வரவும், பிணம் போல மயங்கி வீழ்ந்து

மா-5