பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மாசிட்டின்;லு:தசின்

இயேசு கிறிஸ்துவின் ரத்தமே மக்களது காவங்கனை மன்னிக்கும் தகுதி உடையது என்று மாசிட்டின் லூதர் விட்டன்பர்க் தேவாலயத்திலே கூடியிருந்த மக்களிடையே வீர முழக்கமிட்டார்.

தெதிசெலிடம் பணம் கொடுத்துப் பிாவமன்னிப்புச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டதாலேயே, வாழ்க்கை முழுவதும் நீங்கள் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று இறுமாந்திருக்கின்ற கிறித்துவ மக்கனே, ஏமாந்து போகாதீர் என்று எச்சரிக்கின்றேன். நான் எச்சரிப்ாது உங்களது பணத்தைப் பாதுகாக்கவே என்று தம்புங்கள்.

உண்மையாக நீங்கள் மனந்திரும்பி, கிறித்துவிட மிருந்து பாவமன்னிப்புப் பற்று புனித வாழ்க்கை வாழா விட்டால், வருத்தப்பட்டுக் கூறுகிறேன். நீங்கள் அழிந்தே போவீர்கள் என்று கூடியிருந்த எல்லா மக்கள் முன்பும் அறை கூவலிட்டுக் குரல் கொடுத்தார் லூதர்!

தேவாலயத்தில் வீர முழக்கமிட்டு எதிர்த்ததோடு நிற்கவில்லை மார்ட்டின் னிதர்! பரி சுத்த வேதாகமத்தில் இருந்த வாசகங்கனைத் தொகுத்து எழுத்து மூலமாய் எல்லா மக்களுக்கும் தெய்வ வாக்கை எழுதி அனுப்பினார்.

1517-ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல் நாளன்று எல்லா பரிசுத்தவான்களின் திருநாளைக் கொண்டாடும் விழாவை உடனே நடத்துமாறு தனது மேற்பார்வையிலே உள்ள மடங்களுக்கு கட்டனை பிறப்பித்தார்;

மக்கள் திரள் திரளாகக் கூடினார்கள்! ஏன் தெரியுமா? அன்றுதான்் மடங்களின் பழைய மேல் விசாரணை ஆதி காரியாக இருந்த ஸ்தெளபீட்ஸ், நாடெங்கும் சுற்றி, தான்் சேகரித்து வந்திருந்த எல்லாப் பரிசுத்தப் பண்டங் களையும் அன்று பொது மக்களது தரிசனத்திற்காகப் பொன், வெள்ளிப் பேழைகளில் வைக்க இருக்கின்தாரி.