பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்ப்டுத்தும் அதன்னங்கள் 慈豫

மார்ட்டின் அதரைன் வார்த்து, "தி மறுதளித்து விடு: இல்லையானால் நீ மீண்டும் இங்கே என்னிடம் வர வேன் டாம்” என்று பொங்கும் கோபத்தோடு பேகினான்.

"வேதாகமத் தர்க்கத்தில் மார்ட்டின் லூதரைத் தோற் கடிக்க வேண்டுமானால், நான் இன்னும் அதிக துட்பமாகத் திருமறையை வாசித்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று அதே ஸ்தெளபிட்ஸ் என்பவரிடம் கூறினான்.

10. சிங்கத்தின் குகையிலே மூன்றாவது, கர்ஜனை!

வோர்ம்ஸ் நகர் வந்த மாசிட்டின் லூதர், அரச சபை கூடியிருந்த மாபெரும் மகத்தான் தர்க்க வாதம் புரியும் மண்டப வாசலை அடைந்தார் அவரை வரவேற்க மக்கள் மாபெரும் கூட்டமாகக் கூடி நின்றார்கள் லூதரை பார்த்ததும் ஆரவாரக் கோஷமிட்டார்கள்.

சிங்கத்தின் குகையிலே சிறுநரிகளை இரை கொள்ளச் செல்லும் மாட்டின் துரதர் என்ற சிங்கமே என்று கேயோர்க் புருண்ட்ஸ்புர்க் என்ற புகழ்பெற்ற வாள் வீரர் மார்ட்டினைக் கைகொடுத்துக் குலுக்கியபோது கூடியிருந்த மாணவர்களும், மக்களும் ஆரவாரமிட்டு மகிழ்ச்சி பொங்கினார்கள். .

சிங்கங்கள் புடைசூழ, ஐந்தாம் சார்லஸ் மன்னன் அமர்ந்துள்ளான். அந்த மண்டபத்தில் ஆதிகாரச் செருக் கும். அகம்பாவ கிறுக்கும், ஆணவ முறுக்கும், ஐயா இவர் கள் இடையே ஒரு விசுவாகியா என்று உருக்கமுமான இதயம் கொண்ட இரக்கங்களும் அந்த முந்நூறு பேரில் இருந்தன: வெளியே மக்கள் கூட்டம் ஆரவாரமிட்டன: