பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்பதித்தும் எண்ணங்கள் 39

வந்தார். நாடெங்கும் சுவிசேஷ திருச்சபையை நிறுவுவ தில் முனைந்து நின்று உழைத்தார்.

விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்ட மக்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் புண்ணியத்தை உணம் மகிழ்ந்து உருகிப் போற்றிப்பாடித் துதிப்பதற்குரிய ஞானப்பாடல் ஆளை எழுதிக் கொடுத்தார்.

கிறிஸ்துவைப் பின்பற்றக் கூடிய புக்கங்களை எழுகி; அன்பிலும், அறிவிலும் அவர்கள் உளர்ந்திட வழிகாட்டி ாைர். கிறிஸ்து வைப் பின்பற்றக் கூடிய நெறிகளை எடுத் துரைக்கும் சொற்பொழிவகளுக்குப் பயிற்சி கொடுத்தார்: தனது வாழ்க்கையை இயேசு பெருமான் நெறிகளுக்காக உழைப்பதற்கே தத்தம் செய்து விட்டார்!

ஐந்தாம் சார்லஸ் மன்னன் அரச சபையினர் லூதரை ஒழித்துக் கட்ட ஆக்ஸ்பர்க் என்ற தகரில் 1530-ம் ஆண்டு கூடினர். அவ்வாண்டு ஜூன் மாதம் 25-ம் நாள் மாநாடு ஒன்ற்ை நடத்தினார்கள்.

ஆந்த மாநாட்டில், பெரும்பான்மையினரான ரோம் போப் சபையினருக்கும், தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பனவற்றை உடனடியாக, சுருக்க மாக எழுதித்தர வேண்டும் என்று லூதர் பிரிவினரைக் கேட்டுக் கொண்டார்கள். சார்லஸ் மன்னன் இதற்காக ஒர் ஆணையினையே பிறப்பித்தான்்.

இந்த அரசன் ஆணைக்கேற்றவாறு லூதர் சபையினர், பல மகான்களது உதவியால் தங்கள் விசுவாச ஆறிக்கையை தயாரித்து ஆக்ஸ்பர்க் நகர் அரச சபைத்து வழங்கி சைரிகள்.