பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - மாலை பூண்ட மலர்

கிடைத்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும். அத்தகைய நிலையும் அவள் அருளாலே தான் வரவேண்டும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகர் கூறுகிரு.ர்.

வேறு எந்தக் காரியங்களைச் செய்தாலும் செய்யா விட்டாலும் தேவியைப் பணியும் காரியத்தை விடாமல் செய்யும் தகைமையை இவ்வன்பர் பெற்ருர். அதுவும் அப்பெருமாட்டியின் திருவருளால் விளைந்த விளைவே என்பதை எண்ணி வியக்கிரு.ர்.

பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தன... கின் அருள் ஏதென்று

சொல்லுவதே!

நின்னுடைய தாமரைபோன்ற இரண்டு திருவடிகளை என் தலையில் வைத்துக்கொள்ளும் பணியையே அடியே னுக்கு உரியதாக வரையறுத்துவிட்டாய், இந்தத் திருவருளே எப்படிப் புகழ்வேன்!” என்று பாடுகிரு.ர். - " . .

  • ւյ655ի எனக்கே அடைத்தனே' என்பதிலுள்ள ஏகாரத்தை மாற்றிக் கூட்டி, பணியே எனக்கு அடைத்தனே' என வைத்துப் பொருள் செய்யவேண்டும்.

- பாடும் பணியே பணியாய் அருள் வாய்' என்று அருணகிரிநாதர் கந்தரநுபூதியில் அருளியது காண்க. அன்னையின் இரண்டு பாதங்களையும் சூடுவதே வேலையாக வாழ்ந்தவர் அபிராமிபட்டர். இது எப்படிச் தருத்தியம்: வேறு வேலை ஏதும் இல்லையா? எந்த வேலை செய்தாலும் அது இந்த வேலைக்கு உபகாரப்படுவதாகவே அமையும். எதை மறந்தாலும் இதை மறக்கமாட்டார்.

- 9ಲ್ಸು ஓர் உத்தியோகத்தில் இருக்கிரு.ர். "அவருக்கு என்ன வேலை?" என்று கேட்கும்போது, அவர் குமாஸ்தா