பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184


49. காமாச்சி நாயக்கர்
50. ராமசாமி
51. பிச்சாண்டி நாயக்கர்
52. தளவாய் - கழுமந்தன்
53. சின்னவேடன் - பீசாம்பள்ளி
54. வேதமூர்த்தி - காந்தேஷ்வனம்
55. தளவாய் பிள்ளை, திசைகாவல் மணியக்காரர், பாஞ்சாலங்குறிச்சி
56. சுப்பிரமணியன்
57. பெத்த நாயக்கர் - அரசடி
58. கிருஷ்ணப்ப நாயக்கர்
59. வேலன் - குளத்துார்
60. மயிலேறி - அரசடி
61. வள்ளிமுத்து - கொங்கராயங்குறிச்சி
62. ராமன் - சிறுவயல்
63. பாலையா நாயக்கர் - சூரங்குடி
64. குமரன்
65. வெள்ளையக்கொண்டான் வெள்ளையன்
66. ராமன் விருபாட்சி
67. அழகு சொக்கு
68. ஷேக் உசைன்
69. கிருஷ்ணப் பிள்ளை

இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்டவர்களாக கப்பலுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்ததால் கப்பலை விட்டு வெளியே காலடி வைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களது உடல் நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் அவர்களில் இருபது பேர் அடுத்தடுத்து-கி.பி.1802 மே திங்களில் நால்வரும், ஜூன் திங்களில் நால்வரும், ஜூலையில் இருவரும், ஆகஸ்டில் நால்வரும், செப்டம்பரில் அறுவரும்-இறந்து போனதில் வியப்பில்லை.