பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

8 மஸ்கட் (மாட்ச்லாக்குடன்) 221 8 234 463
9. சருகார் 235 78 147 460
10. ஜிஞ்சாலி 15 14 13 43
11. ஈட்டிகள் 3183 3275 4117 10375
12. ஈட்டி முனைகள் 703 108 425 1236
13. ஈட்டித்தடி 112 - - 112
14. துப்பாக்கி சனியன் 426 94 281 801
15. கைத்துப்பாக்கி (குழாய்கள்) 27 1 - 28

31-3-1802ம் தேதிய அறிக்கைப்படி[1] (4-11-1801 முதல் 31-3-1802 வரை)

1. துப்பாக்கியும், துப்பாக்கி குழாய்களும் 4149 2096 1848 8094
2. மாட்ச்லாக் 1281 1229 2517 5027
3. வேல், ஈட்டிகள் 4730 3640 5409 13779
4. கைத்துப்பாக்கிகள் 450 42 101 593
5. வாள் 2090 652 856 3598
6. குத்துவாள் 1304 441 630 2375
7. ஜிங்கால் 17 17 11 45
8. ஸ்ரோசர் 268 90 227 585
9. துப்பாக்கிச்சனியன் 645 91 180 916
மொத்தம் 14,934 8,298 11,780 35,012

இந்த ஆயுதங்களைப் பறித்ததற்கும், சில இடங்களில் கோட் டைகளை இடித்துத் தரைமட்டமாக்கியதற்கும் கும்பெனியார் செலவு செய்த விவரங்களும் கிடைத்துள்ளது.[2]

1. நெல்லைச்சீமையில் (ஆர்க்காடு வெள்ளிப்பணம்) ரூ. 27,342. 4. 40
2. சிவகங்கைச் சீமையில் ரூ. 10,426, 7.41
3. இராமநாதபுரம் சிமையில் ரூ. 32,398. 10. 40
ரூ. 70,168. 2.27

————————

  1. Madurai District Records vol. 1140. (31-3-1802), p. 199.
  2. Ibid 1141 (31-3-1802). pp.25-58