பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சிவகங்கைச் சீமைப்பிரதானி
சின்னமருது சேர்வைக்காரர்
குடும்பத்தினர்

சின்னமருதுசேர்வை

அ) முதல் மனைவி வீராயி ஆத்தாள்
(1) (முதல்மகன்) காமாலியார் சேர்வை என்ற சிவத்ததம்பி
|
ராக்கத்தாள் (மனைவி)
மக்கள்
1. பெரியமருது - மனைவி ராக்கு ஆத்தாள் (1) சிவத்தசாமி
(2) சிவபாக்கியம்
- மனைவி சின்னப்பிள்ளை ஆத்தாள்
- மக்கள் 1.

2. சின்னமருது என்ற முத்துச்சாமி - மூக்கு பூரணி (மனைவி) (குழந்தை இல்லை)

3. அன்னத்தாய் - வெள்ளைச்சாமி (மகன்)
சுவாமி ஐயா (மகன்)
ராக்கு ஆத்தாள் (மகள்)

4. மருதுஆத்தாள்[1] - சுவாமி ஐயா (மகன்)

5. கறுப்பாயி ஆத்தாள்[1]- குழந்தை - 5


6. ராக்கு ஆத்தாள்<ref name=கணவன்> - ராசிக்குட்டி (மகள்)
மங்களம் (மகள்)

7. சாது ஆத்தாள்<ref name=கணவன்> - குழந்தை - 1

(2) (இளையமகன்) சிவஞானம் சேர்வை
|
1. அன்னத்தாய் (மனைவி) - முத்துச்சாமி (மகன்) (மருதுசேர்வைக்காரர்)

2. கோட்டை ஆத்தாள் (மனைவி) - குழந்தைகள் (2)

3. மீனம்மாள்(மனைவி) - வீராயி ஆத்தாள் (மகள்)

  1. 1.0 1.1 இந்த மகளிரது கணவன்மார்கள் பெயர்களைத் தெரிந்து கொள்ளத் தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் காளையார் கோவில் கோட்டைப் போரின் பொழுது வீர மரணம் எய்தியதாக அறியப்படுகிறது.