பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

(3) (இளைய மகன்) துரைச்சாமி

மக்கள்

1. மருதி ஆத்தாள் (மனைவி)-வீராயி ஆத்தாள் (மகள்)

2.வள்ளியம்மை ஆத்தாள்(மனைவி)-மகள் - 5

3.கறுப்பி ஆத்தாள் (மனைவி)- மருதுசேர்வையும் இன்னும் நான்கு மக்களும்

ஆ) இரண்டாவது மனைவி சசிவர்ணாயி என்ற மீனாட்சி மக்கள்

1. மருது சேர்வை (மகள்) மருதை ஆத்தாள் (மகள்)

இ) மூன்றாவது மனைவி வயிராயி ஆத்தாள் மக்கள்

1. சாமாலை சேர்வை

2. தாண்டவராய சேர்வை

3. சொர்ண ஆத்தாள்[1] – மகன்- (1) மகள் (1)

4. பொட்டு ஆத்தாள்[1] – மகள்-(1)

5. குஞ்சரம் ஆத்தாள்[1] – மகள்-(1)

6. கண்ணாத்தாள்* - மகள்-(1)

ஈ) நான்காவது மனைவி மருதை ஆத்தாள் மக்கள்

1. பெரிய தம்பி

2. சின்னத்தம்பி

3. பொன்னாத்தாள்

___________________________

  1. 1.0 1.1 1.2 இந்த மகளிரது கணவன்மார்கள் பெயர்களைத் தெரிந்து கொள்ளத் தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் காளையார் கோவில் கோட்டைப் போரின் பொழுது வீர மரணம் எய்தியதாக அறியப்படுகிறது.