பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


 மருதுபாண்டியர் வழங்கிய

       பட்டயங்கள்
        கல்வெட்டுகள்

தஞ்சாக்கூர் ஓலைச் சாசனம் (கி.பி. 1784)

          முதல் ஏடு

1. சாலிய வாகன சகாத்தம் இதன்மேல் செல்லா நின்ற குறொதி ஆண்டு ஆவணி யக உ. சுக்கிரவாரமும்

2. திரையோதசி(யும்) புனர்பூசநட்சேத்திரமும் சித்திநாம யோகமுங் (கிரச வாகரன) மும் கூடின சுபயோக சுபதினத்

3. தில் தஞ்சாக்கூர்சுவாமி காவேரி அய்யன் சன்னதி தானத் துக்கு அரசு நிலையிட்ட விசய ரெகுநாதபெரிய உடையாத்

4. தேவரவர்களுக்குப் புண்ணியமாக ளுய - மானிய பெரிய மருதுசேருவை கார(ர)வர்களும் தஞ்சாக்கூரிலிருக்கும் அம்பலம்

5. சோலைத்தேவன் - காவிரித்தேவன் தண்ணாத்தேவன் - வேலத்தேவன் கூளாணித்தேவன் - சுந்தத்தேவன் டே (ற)ன் - புள்ள

6. ச்சித்தேவன் குன்னியழகன் குமாந்தத்தேவன் குமாரத் தேவன் யிந்தப் பத்துக்கரை அம்பலக்காரரும் திசைக்காவல்

7. மாரநாட்டுச்சீமை திசைக்காவல் ளுய - மருதுசேறுவை காராவர்களும் பெரிய மருது சேறுவைகாராவர்களும் தி

8. சைக்காவல் - காணியாட்சிக் கரைக்காரரும் கூடி எழுதின தர்மசாதனம் எழுதிக்குடுத்தபடி தர்மசாதன பட்டய

9. மாவது தஞ்சாக்கூர் சுவாமி காவேரி அய்யன் சன்னதி தானத்துக்கு நித்தியம் பூசை நெய்வேத்தியம் பண்ணி

10. விக்கிரதர்க்கு உம்பளம் அய்யம்பாகம் - தளை - உரு உ ட்டயூ சறுவமாணிபமாக யேர்படுத்தி நில