இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
198
22. வண்ணார் முருகன் - நாவித(ன்) திருவேட்டை - தோட்டி வீரன் சக்கி (லி) யச் சோனை
வழங்கியவர் : தொல்லியல்துறை அலுவலர்
திரு. வேதாச்சலம், எம். ஏ., மதுரை
தொண்டி கைக்களான் குளத்தின் மேல்புறம் உள்ள மதகுக் கல்வெட்டு (கி. பி. 1795)
1. சிவமயம் கலியுகம் 4896 காலி வாகன சகாப்
2. தம் 1717 இதின் மேல் செல்லா நின்ற ராக்ஷத ஆண்டு அற். ப்பசி மாதம் 27 சோமவாரமும் பஞ்சமியும் புநற்பூச நகூடித்ர
3. மும் கூடிய சுபதினத்தில் தொண்டிப்பட்டணம் கைக்களான்
4. குளம் கலுங்கு கட்டி முகிஞ்சுது ராச மானிய ரா (ன) மருது பாண்டி
6. யன் உபயம் அயூப் சகா மரைக்காயர் அதிகாரத்தில் கட்டி
முகிஞ்சுது
7. அருணாசல ஆசாரி கட்டி முகிஞ்சுது உ
வழங்கியவர் ; தஞ்சை தமிழ்பல்கலைக்கழக கல்வெட்டு ஆய்வாளர், பேராசிரியர்
திரு. செ. ராஜு, எம்.ஏ., அவர்கள்