பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221

2. காளையார் கோவில் தேர் மழவராயன் ஏந்தல்
3. குன்றக்குடி குமரன் கோயில் செம்பொன்மாரி
4. திருமோகூர் கார்மேகப் பெருமாள் கோயில் மாங்குடி மானாகுடி
5. சருகனி தேவமாதா ஆலயம் கருகனி மாறணி
6. சிவகங்கை சுப்பிரமணியசாமி கோயில் சுண்ணாம்பூர்.
7. நரிக்குடி அன்ன சத்திரம் நரிக்குடி
ஆதித்தன் ஏந்தல்
முக்குளம்
வீரக்குடி
நாலூர்
நண்டுகாய்ச்சி
கருமாயேந்தல்
அத்திக்குளம்
மாலுர்
ஆலங்குளம்
மேலப்பசலை
தம்மம்
8. சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஐயனார் கோவில் நிலாக்கண்டான் பொழுதுகண்டான்

மற்றும், எரியூர், ஐயனார் கோவில், திருக்கோட்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோவில், மாவூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பாச்சேத்தி சுந்தரவல்லியம்மன் கோயில், திருச்சுழியில் பூமிநாதசுவாமி ஆலயம். வீரக்குடி முருகன் கோயில், மாறை நாடு பெருமாள் கோவில், நரிக்குடி வினாயகர் கோயில்-ஆகியனவும் மருதுபாண்டியரால் திருப்பணி செய்யப்பட்டவை. திருமோகூர்