பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

187. திரு. கே. முருகேசன் ஒத்தக்கடை. மேலூர் வட்டம்
188. திரு. கே. கேசவன், வீரபாஞ்சான், மதுரை வட்டம்
189. திரு. பி. சின்னச்சாமி, மலேசியா
190. திரு. பி. நாகசாமி, மலேசியா
191. திரு. பி, ஆறுமுகம், தம்பிப்பட்டி, திருப்பத்தூர் வட்டம்
192. திருமதி. எஸ். பொன்னுநாச்சியார், சீனியமங்கலம், திருவாடானை வட்டம்
193. திரு. எஸ். சிவசாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
194. திரு. எஸ். இராமச்சந்திரன், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
195. திரு. எஸ். கந்தசாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
196. திருமதி. எஸ். ராணிநாச்சியார், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
197. திருமதி. வி. காந்திநாச்சியார், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
198. திரு. எஸ், சீனிச்சாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
199. திருமதி. எஸ். பவானி நாச்சியார், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
200. திரு. எஸ். பதிராஜா, திருப்பத்தூர். திருப்பத்தூர் வட்டம்
201. திரு. பி, சிங்காரம், உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்
202. திரு. என். தங்கச்சாமி, உறுதிக்கோட்டை, திருவாடானை வட்டம்


வரலாற்றில் வாழும் நிகழ்ச்சிகள்

சிவகங்கைச்சீமை என்ற புதிய அமைப்பை i. நிறுவி அதன் ஆட்சியாளராக சசிவர்ண பெரிய உடையாத் தேவர் முடி சூட்டிக் கொண்டது...கி.பி. 1730
சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவர் மறைவும் அவர் மகன் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் முடி சூட்டியது...கி.பி. 1750
இராமநாதபுரம் கோட்டையை ஆர்க்காட்டு நவாப் படைகள் வெற்றிகொண்டது...2-6-1772