பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

மருதுபாண்டிய விடுதலைப் பிரகடனத்தை
திருச்சி, சீரங்கத்தில் வெளியிட்டது —– 16–6–1801

முதுகுளத்து கச்சேரிக்குக் தீயிட்டு கும்பெனி
யாருக்கு எதிரான மறவர் சீமை கிளர்ச்சி துவக்கம் —– 14–6–1801

சிவகங்கைச்சீமை மக்களுக்கு தளபதி
அக்கினியூ, (உத்தரவு) விளம்பரம் —- 2-7–1801

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஊமைத்துரைக்கு
உதவியதற்காக பாளையங்கோட்டையில்
துாக்கில் போடப்பட்டது (தியாகிகள்:ஆதிச்ச —– 9-7-1801
நல்லூர் சங்கநாதன் காவல்காரர், மாடசாமி
தேவர், மாறமங்கலம் குமாரசாமி, குறளிமுத்து,
சக்கமுக்காணி பசுபதி பெருமாள்தேவர்
சிவனாண்டி ஆகிய அறுவர்)

திருப்பத்துார் கோட்டைப்போரும்
போராளிகள் தோல்வியும் —– 25–7–1801

கும்பெனிப்படைகள் அரண்மனை
சிறுவயலைத் தாக்கியது —— 29–7–180 1

கமுதிக்கோட்டையை முற்றுகையிட்டு
கும்பெனிப்படையுடன் போர் —– 26-7-1801

(வெள்ளைமருது சேர்வைக்காரர், மீனங்குடி
முத்துக்கருப்பத்தேவர், மயிலப்பன் சேர்வைக்
காரர் தலைமையில்) —– 27-8-1801

நவாப்பின் சகல அதிகாரங்களையும் கும்பெனி
யார் பெற்றது அரண்மனை சிறுவயல்
காட்டில் போராளிகளும்கும்பெனிப்படைகளும் —– 31-7–1801 to
போராடியது 31-8-1801

புட்டூர் தலைமைல் வாரூரில் கும்பெனிப்
படைகளுடன் போராளிகள் போர் —– 26-8-1801