பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

சோழபுரத்தில் படை மாத்தூர் கெளரி வல்லப உடையாத் தேவரை கும்பெனியார் சிவகங்கை ஜமீன்தாரராக அறிவித்தது... 3-9-1801
பிரான் மலைக் கோட்டையை கும்பெனிப் படைகள் பிடித்தது... 18-9-1801
ராஜசிங்க மங்கலம் குமாரத்தேவனுக்கு கும்பெனியார் தண்டனை வழங்கியது... 15-9-1801
காளையார் கோவில் போரில் தோல்வி... 1-10-1801
சிவகங்கை மன்னர் வேங்கன் உடையாத் தேவரை கும்பெனிப் படைகள் கைது செய்தது... 4-10-1801
வெள்ளைமருது சேர்வைக்காரர் மக்கள் கறுத்ததம்பி, மோலிக்குட்டி தம்பி ஆகிய இருவரையும் முத்தூர் அருகே தூக்கிலிட்டது... 4-10-1801
சின்னமருது மக்கள் முத்துசாமி சிவத்ததம்பி காடல்குடி கீர்த்திவீர குஞ்சு நாயக்கர் ஆகியோரை கண்டிர மாணிக்கத்தில் தூக்கில் இட்டது.... 12-10-1801
பெரியமருது, சின்னமருது சேர்வைக்காரர்கள் பிடிக்கப்பட்டு சோழபுரம் பாசறையில் காவலில் வைக்கப்பட்டது... 19-10-1801
இராஜசிங்க மங்கல வீரன் ஜகந்நாத ஐயனைப் பிடித்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து கசையடி வழங்கியது... 20-10-1801
மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிட்டது... 24-10-1801
மருது மக்கள் சிவஞானத்தை கமுதிக் கோட்டையிலும், உடையணனைத் திருச்சுழியிலும் தூக்கிலிடப்பட்டது... 22-10-1801