பக்கம்:மாவையந்தாதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவையந்தாதி. தந்திர தந்திரடானவர் நேருஞ்சமரில் விண்ணோர் தந்திர தந்திரநாயகமாகித் தருவருக்குத் தந்திர தந்திரயாம்பகசாமி தருகுமர தந்திர தந்திரவாமாவையீரென் றன்பானணுகே. பானலம்பானலம்பட்டிடனீக்கிப்படுத்ததுகோ 2 பானலம்பானலம்பா தியவாட்டிப்பணிதனைநம் பானலம்பானலம்போருகர்கீற்றுக்கப்பாலுமளிப் பானலம்பானலம்பாழிகொண்மாவைப்பரைமஞ்சனே. மஞ்சரிமஞ்சரிமால்வரைமங்கை மணாளர்முக மஞ்சரிமஞ்சரிதோலணியாளர்க்குமாமுடித்தா மஞ்சரிமஞ்சரிமாநோதிர்வரைமாவையர்ந் மஞ்சரிமஞ்சரிநீபத்தர் தாண்முடிமாவணியே. மாவரைமாவரைமாய்த்தெழுநீத்தமடித்தசய மாவரைமாவரைமாணுணவாகுமலை கொடெய்வ மாவரைமாவரைமாசுணத்தார்சு தர்மாவையர்க்கே மாவரைமாவரைமாண்களிபோற்றி வணங்குவனே. வருந்தவருந்தவனஞ்சாய்நிழற்பொழின்மாவையிற்றே ta வருந்தவருந்தவறார்பணி செய்திதிமைந்தர்கங்க 76 வணங்குவணங்குவளையார்வளையினர்மார்பினர்பூ வணங்குவணங்குதிரையார்மருகரெம்மாவசல வணங்குவணங்குதிகழ்வாரெனுமுரைமாற்றல் செய்தி வணங்குவணங்குபரிவானுள்ரெனமாவை சென்றே. மாவையமாவையமுப்புரஞ்செற்றவர்மைந்ததரு மாவையமாவையதாக்கிற்கடிகைவரை நிலைக்கு மாவையமாவையமன்கொளவூண்ஞமவிசரிக்கா மாவையமாலைய வீ தோநானென்றுவருந்தினனே. (கக) Fre ) வருந்தவருந்தயிலம்பர்கழன்மலர்வண்டினற வருந்தவருந்தகவுற்றகண்ணே கண்ணில் வானிலத்தோ (கஉ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/5&oldid=1531009" இலிருந்து மீள்விக்கப்பட்டது