பக்கம்:மாவையந்தாதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவையந்தாதி வானிலவானிலவும் பொழின் மாவையின் மாணருள்செய் வானிலவானிலயம் புகுந்தேத்தல் செய்வாய்மலர்க்கோ வானிலவானிலமால் குளிர்சீரெரிவன்னிசல வானிலவானிலயப்பொருளாமவன்மன்னடியே. (ககூ) மன்றனமன்றன தாழிநும்மேற்றவருவனசை மன்றனமன்றனமேமனங்கொண்டமதிபிலிர்கா மன்றனமன்றனலாக்கினர்சேய்சுரமாமயில் பொன் மன்றனமன்றனமாவையிற்போற்று திர்மந்திரமே. மந்தரமந்தாவோடி சைந்தானெரிவாய்க்கவுச்ச மந்தரமந்தாளப்பந்திசையார்மகிழ்ந்தெறிசு மந்தரமந்தரகம்புகுதார்கடென்மாதிரமே. மாதிரமாதிரடானவர்தோணிவந்தெதிர்சூர் மாதிரமாதிரமாய்த்தவன்றீர்த்திகைவாரிவல மாதிரமாதிரவாடுறுமாவையெம்மான் முனம்விம் மாதிரமாதியார்த்தமும் வீடு முன் வந்திடுமே. வந்தனைவந் தனையானனனீந்தமகாரதகி வந்தனைவந்தனையர்க்ககவெம்பசிமாற்றவுள்ளு வந்தனைவந்தனையான்மாவைவாழும்வர தனுரு மந்தரமந்தரமாவை விழவுவணங்கினர்சா வந்தனைவந்தனை செய்முடியும்பவவல்லியதே. வல்லியம்வல்லியம்பாற்றூரத்துக்குறமாதிதழ்செவ் வல்லியம்வல்லியம்பேர்முலைவள்ளிமணாளகுறை வல்லியம்வல்லியம்பாட்டெழில்காட்டியமாவையகை வல்லியம் வல்லியம்பெற்றிடச்செய்வேன்மலர்க்கரனே . காத்தங்கரத்தங்கிளர்கணையோர்மங்கைகாதலர்சூ கரத்தங்கரத்தங்க தமுடையார் தந்தகந்தரஞ்சா காத்தங்கரத்தங்கெழுமாவையீசர்கதிர்மணிச்சே காத்தங்கரத்தங்கொடுத்தாரிலநாகங்கணமே. 3 (கரு) (5*) (கஎ) அ) (ககூ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/6&oldid=1531010" இலிருந்து மீள்விக்கப்பட்டது