பக்கம்:மாவையந்தாதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவையந்தாதி. கங்கணகங்கணவென்றிரைமாவை வைக்கடல் குடைந்தா 4 கங்கணகங்கணமாமுடிப்பூணரைக்கச்சுப்பன்ன கங்கணகங்கணகாலாரிசேய்கழல்காணுமுங்கட் கங்கணகங்கணமீத்தெய்துமேலுலகத்தின்பமே. கத்தினகத்தினவாயழனீக்கிக்கழற்கொகன கத்தினகத்தினநில்லாசருடிகறையுணவா கத்தினகத்தினலீவிலங்காரங்கணிசுனைநா கத்தினகத்தினமா மாலையாசுரர்காவலனே காவிலங்காவிலங்கான்மரமார்வரைகாவலவே காவிலங்காவிலங்கர்கிரநீரிற்கடலின் முழங் காவிலங்காவிலங்கோதோட்டுமாவையகாலன் முன்னே காவிலங்காவிலங்கிட்டாதொழிகழற்கஞ்சத்தினே. கஞ்சனங்கஞ்சனங்கட்குளுற்றட்டவன்காதன்ம மரு கஞ்சனங்கஞ்சனங்கொண்டோன் றிருவடிகாண மையக் (20) கஞ்சனங்கஞ்சனங்கொள்ளாதொழித்தவன்காதலன்காற் 338 (உக) கஞ்சனங்கஞ்சனங்கொண்மாடமாவை நங்காமரனே. (உங) காமரங்காமரங்கூரயிற்கண்ணார்கனியெழில்வாய்க் காமரங்காமரங்கந்திகழ்மாவையகார்வடவா காமரங்காமரங்கேசர்மருகநின் கான்மலரே காமரங்காமரங்கந்தகித்தார்சுதகாமகிழ்ந்தே. காமலைகாமலையந்திகழ்மாவையகன்னலொடே காமலைகாமலையன்புரசூதனன்கண்ணுதல்பா காமலைகாமலைவந்தோய்கின்றாள் வணங்காவடல் புக் காமலைகாமலையாதிய முன்ப ன்பங்கரக்கவந்தே. கவந்தங்கவந்தங்கொடுத்தான்மருககடைப்பொழுதே கவந்தங்கவந்தங்கடிநடஞ்சோரிகரங்கிசையா கவந்தங்கவந்தங்களுன்முடிச்சூர்ச்செற்றகையெஃகிலங் கவந்தங்கவந்தங்கிடர்தீரநன்குகணித்தருளே. (28)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/7&oldid=1531011" இலிருந்து மீள்விக்கப்பட்டது