பக்கம்:மாவையந்தாதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவையந்தாதி. தருக்கந்தருக்கந்தகாரத்தினாற்றினஞ்சாய்மடவா தருக்கந்தருக்கந்தரித்தார்சடிலந்தனில்வளரிந் தருக்கந்தருக்கந்தாண்மலரார்சுதர்சாருருச்சித் தருக்கந்தருக்கந்தலமெழின்மாவையந்தானமதே. தானசந்தானசந்தெய்துந்தருமணிதாமரைாந் தானசந்தாமுளவாயினுந்தாபதரேத் தானசந்தானசந்தப்பரியாக்கொண்டசத்திகரத் தானசந்தானசந்தில்லாருக்கட்டதரித்திரமே. தானசந் திரவத்திரவத்தபூணூணிலை பூச்செயுள்விரைசந் திரவத்திரவத்தயலாஞ்சுகப்பெயர்செப்பிடுமு திரவத்திரத்திவாவறியாதகுருட்டையுருத் திரவத்திரவத்திசங்கமமாவையதீரத்தனே. தீரத்தந்தீரத்தந்தாவளமாமுகன்சிந்திடச்செய் த்தந்தீரத்தந்துன்போத்துவானவர்சிந்தைவிபத் தீரத்தந்தீரத்தந்தேமாவையீரெனச்சித்தையுறுத் தீரத்தந்தீரத்தந்தத்துற்றுநீப்பன்றென்றிக்கினலே. வட்டகவட்டகமார்மாவையவருள்வாரிசெல்கு வட்டகவட்டகமாவோச்சுவள்ளிமணாளவுரு வட்டகவட்டகசச்சூரவாரிதிமாவினைய வட்டகவட்டகரீக்கிக்கொண்மாமயில்வாகனனே. 5 (உஎ) (உஅ ) திக்கையத்திக்கையத்தார்மாவையாதிபசேரிருட்டந் திக்கையத்திக்கையத்தங்கொண்டவற்கொல்லிசேயவது திக்கையத்திக்கையத்தாதீரவந்தருதீப்பவக்கொ திக்கையத்திக்கையத்தாதிநரகதிமவட்டமே. (ங ய) (கூக) (ங உ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/8&oldid=1531012" இலிருந்து மீள்விக்கப்பட்டது