பக்கம்:மாவையந்தாதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவையந்தாதி. கனகங்கனகங்கைமேல்வரைகாவலன்கைத்தெனமிக் கனகங்கனகங்கை கொண்டவர்கூறக்கடவுளர்பு கனகங்கனகங்கணக்கைச்செண்டிற்செற்றசேய்கழற்கோ கனகங்கனகங்குலென்மாவைத்தாழ்தியகந்தருக்கே. கந்தவகந்தவநீள்பொழின்மாவைக்கடலினன்றி கந்தவகந்தவறாகவுற்றாடிக்கடிமணமு கந்தவகந்தவமே மறவாதுறைகன்னியருக் 6 கர்தவகந்தவனாயறல்பார்த்தணிகை தலைக்கே. தலைவிதலைவிசனத்திறந்தோர்பினுஞ்சார்ந்தனர்ம தலைவிதலைவிகசிதானனமகிழ்தந்துபிணி தலைவிதலைவிபவயினநேசச்சழக்கிலுறத் தலைவிதலைவிதனமினுமாவை தொழாதவர்க்கே. தவங்கதவங்கமரனடிகாட்டுஞ்சலதியிலா தவங்கதவங்களிறல்பார்க்குமரவையன்சால் குடமா தவங்கதவங்கனயன்மாலிடையிருள்சார்தினமெய் தவங்கதவங்களட நோக்கிவாங்கறஞ்சக்கரமே. சக்கரஞ்சக்கரஞ்செய்படை சூன்றணிந்தார்க்கருள் விஞ் சக்கரஞ்சக்கரஞ்சொல்வார் தமன்பர் தனையவெம்ம சக்கரஞ்சக்காஞ்சால் கூற்றுறுமுனர்த்தாவருட்டஞ் சக்கரஞ்சக்கரஞ்சாராதிருவினை சார்பவத்தே. சுதகம் (58) (L.) (கூஎ) பவநம்பவ நம்பகன்றாரவளர்ப்பானருள்வி பவாம்பவாம்பனம்பிகைசேயருள் பண்பதுசோ பவநம்பவாம்பரற்காருஞ்செய்தலெப்பாலினுநீ பவநம்பவரும் வருங்கமம்மாவையிற்பஞ்சகமே. (5.2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவையந்தாதி.pdf/9&oldid=1531013" இலிருந்து மீள்விக்கப்பட்டது