பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/3

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கலைப் பிரசுரம், வெளியிடு.6

பதிப்புரை

அருமைத்தம்பி தங்கையர்களே ! உங்களை மகிழ்வித்த எங்கள் முன்வெளியீடு களுடன், மாஸ்டர் கோபாலன்', இப்புத்தகத்த காட்சியளிப்பதைக் கண்டு அளவிலா ஆனந்தம் அடைவீர்கள் ! ஆராயிரம் மைல்களுக்கப்பால் உள்ள லண்டன் மாநருக்கு அரைமணியில் போய்க் குதித்துவிடுகிறார் மாஸ்டர் கோபாலன் ! சர்ச்சில் துரையுடன் சம்பாஷணை ! கல்கத்தா டம் டம் ” விமான நிலையத்தில் அதிசய நிகழ்ச்சிகள் பல ! எல்லாம் கூடி உங்களை வியப்புறச் செய்வதோடு முடிவில் முற்றும் விழிப்புறச் செய்வது திண்ணம்


அன்புள்ள,

VR. ARUNACHALAM,

Post. Box No. 630

MADRAS-4