பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

POWER AMPLIFIER POWER TRANSFORMER திறன் பெருக்கி (மி. மி இ) மின்திறன் மாற்றி (தி. இ) உள்ளிடு சைகையைவிட அதிகத் பர் மின்னழுத்தம் மற்றும் வெப் திறனுடன் வெளியீடு சைகை இழைக்குத் தேவையான குறைந்த இருக்குமாறு அமைந்த மின் மின்னழுத்தம் இவைகளை மின் பெருக்கி. சாதனத்திற்குத் தரும் மின்னாற்றி. POWER FACTOR POWER TRANSISTOR திறன் கூறு (பி. இ) திறன் பரான்சிஸ்டர் (மி. இ.) ஒரு வாட் மீட்டா காட்டும் மாறு 10 வட் வரை திறன் கொண்ட மின்னலைத் திரனுக்கும், வோல்ட் | டிரான்சிஸ்டர். இவ்வகை மான்சி மீட்டர் - அம்மீட்டர் கொண்டு (ஸ்டர்களில் குளிர்விக்கும் கணக்கிடப்படும் திறனுக்கும் உலோகத் தகடுகள் பொருத்தப்பட உள்ள தகவு அல்லது மின்தடைக் வேண்டும். கும் மின் மறுப்புக்கும் உள்ள தகவு PRE. AMPLIFIER POWER FREQUENCY முன் பெருக்கி (8. மி. இ மின்திறன் அதிர்வெண் (பி. 8) முக்கிய மின் பெருக்கிக்குத் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தெரிசைகையை மின்பெருக்கிக் கிடைக்கும் மின்சாரத்தின் கொடுக்கும் சாதனம். இது தெரி அதிர்வெண். குறிப்பாக நமது சைகை மூலத்தின் அருகில் இருக் நாட்டில் 50 ஏடி கும். எனவே மீன் இரைச்சல் குறைவுறும். POWER LOSS திறனிழப்பு மிஇ) PRESELECTOR ஆற்றல் மாற்றி ஒன்றின், உள்ளிடு முன் தெரிந்தெடுப்பான் பி. மி. இவு கசகை உட்கவரும் திறனுக்கும், கலந்து பிரித்தல் வகை மின் மின்சுமையில் அது வெளியிடும் ஏற்பிகளில், தெரிவு நுட்பத்தையும் திறனுக்கும் உள்ள தகவு உணர்நுட்பத் தையும் அதிகரிக்க வேண்டி, ஒத்தியைவு செய்த POWER PACK ரேடியோ அலை மின்பெருக்கி மின்ன ழுத்த மூலம் (பி. மி. இ) | ஒன்றை முன் பெருக்கியாகச் மின்னியல் சாதனங்களை இயக்க, செயல்படுத் துதல். நேர் - பி. அல்ல து மாறு. மீ. திறனைக் கொடுக்கும் மூலம்.