பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 PRESET | தளத்தில் குறிப்பிட்ட சில மின் முன்பொருத்தல் (பி. மி. இ) கற்று களை அச்சடிப்பது. தாமிரம் கட்டுப்படுத்தி சாதனம் கொண்டு | போன்ற உலோகம், மின் கடத்தாப் முன்னமேயே, ஒரு பொறி அந்த பலகை ஒன்றின் மீது பூசப்படும். வேண்டிய பணிக்கு ஏற்ப | பிறகு ஒளிப் பட முறையில், சுவிட்சைப் பொருத்திவிடல் காப்புப் பூச்சு ஒன்று, மின் இணைப்பு தேவைப்படும் இடங் PRE STORE களில் இடப்படும். பிறகு இந்தத் முன் சேமிப்பு க. தளத்தை அமிலதிமான்றிவிட்டால், கணிப்பொறி இருப்புவளத்தில் | காப்புப் பூச்சு இல்லாத இடங் நிரலொழுங்கில் தேவைப்படும் களில் உள்ள தாமிரம் வெளிப்படுத் அளவுருவை, முன்கூட்டியே தப்பட்டு, மின் சுற்று மற்றும் சேமித்து வைப்பது. உறுப்புகளைத்தக்கவைத்துக் கொள்ளும். படம் 58. PRIMARY CELL முதன்மை மின்கலம் ( 14) மின்வேதிமுறையில் பின்னியக்கு விசைதரும் மின்கலம். e PRIMARY VOLTAGE முதன்மை மின்னழுத்தம் (A 1 ஒரு மின் மாற்றியின் முதன்மைச் சுற்றிவிடப்படும் மின்னழுத்தம். 2) முதன்மை மின்கலத்திலிருந்து கிடைக்கும் மின்னமுத்தம்.

. . PRIMARY WINDING முதன்மைச் சுற்று (மி. இ ஒரு மின் மாற்றியின் முதன்மை PROXRAMME PROGRAM) நிரலோமுங்கு (க. ஓ கொடுக்கப்பட்ட தெரிவிவரங்களை, சரியான வரிசையில் தெதிமுறைக் கட்டளைகளாக எழுதிக் கணிப் பொறிக்குக் கொடுக்கும் நிரலொழுங்கு PRINTED CIRCUIT அச்சிட்ட மின்சுற்று (8. I. 3 ஒரு மின்கடத்தாப் பொருள் அடித்