பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

TIME SHARING TOGGLE காலப் பங்ட்டு (க. இ) | இரு இயக்கப் பொருத்தி (க. இ ஒரே நேரத்தில், கணிப்பொறியில், | இரு நிலைகளுக்கிடையே அலை பல பணிகளைச் செய்யுமாறு அமைக்கப் பட்ட வழிமுறை TONE CONTROL TIME DELAY | தொனிக் கட்டுப்படுத்தி (பி. பிஇ கால தாமதம் (B. இ | செவியுணர் அதிர்வெண் மின் செலுத்தப்படும் சைகையை | பெருக்கியின் அதிர்வெண் சார்பை வேண்டு மென்றே வழியில் | மாற்றி , தொனி இனிமையாக தாமதப்படுத்துவது இருக்கும்படி செய்தல். T- JUNCTION | T. சந்தி (ம. மி. இ TONOMETER அலை வழிப்படுத்தியில், | கண் விழி அழுத்தமாகி (ம. இ) முதன்மை அலை வழிப்படுத்தியும் கண்விழிக்குள் உள்ள அழுத்தத் இதன் குத்து திசையில் அமைந்த தைக் காண உதவும் மின்னணுவி கிளை அலை வழிப்படுத்தியும் சந்திக்குமிடம். TORQUE MOTOR T-NETWORK திருப்பு திறன் மோட்டார் T - மின் வலை A. பொ, இ மூன்று மின் மறுப்புகளை T|நிலையாகப் பொருத்தப்பட்ட போன்று இணைத்த மின் சுற்று. | மோட்டார் ஒன்று திருப்புத் திறனை தரல். படம் 4 Z3 TOWNSEND AVALANCHE டவுன் செண்டு பொழிவு (B. B. இ) குதை கடத்தி, வாயு மின்னிறக்கக் குழல், கைகர் எண்ணி இவற்றில் ஏற்படும் தற்காலிக அயனிப் பொழிவு உயர்மின் ஆற்றலுடைய அயனிகள் மோதலால் மீண்டும் அயனிகள் ஏற்பட்டு ஒரு தொடர் பொழிவைத் தோற்றுவித்தல்,