பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

200 மீந்த காந்தத் தன்மை மீந்த மின்தடை

RESIDUAL MAGNETISM 1 RESIDUAL RESISTANCE

முகவரி வேண்டா நெறிக்கட்டளை - ZERO ADDRESS INSTRUC TION முக்கிய மடல் I MAJOR LOBE) முக்கிளை மின் வலை 1 DELTA NETWORK முக்கோண மின் நடிப்பு | PLILSE, TRAINGULAR முடுக்கு அலையியற்றி : BLOCKING OSCILLATOR முடக்கு மின் தேக்கி

BLOCKING CAPACITOR முடுக்கம் தேய் மின்னோடு : DECLFRATING ELECTRODE முடுக்கம் மின் அழுத்தம் : ACCELERATING VOLTAGE முடுக்கம் மின்னோடு
ACCELERATING ANODE முதன்மை இடைவெளி : MAIN GAP முதன்மைச் சுற்று

| PRIMARY WINDING முதன்மைத் துடிப்பு

MAINBANG முதன்மை மின்கலம்
PRIMARY CELL முதன்மை மின்னழுத்தம் : PRIMARY VOLTAGE முப்பரிமாண ஒளிப்படயியல் : HOTOGRAPHY முழு அலைத் திருத்தி • FULL WAVER RECTIFICATION முழு மொத்தம்

I LUMPED முழுமையற்ற மின் திருத்தல் : BACK - LASH முரண் இசை அலையியற்றி : ANHARMONIC OSCILLATOR முரற்சிடோலி HUM முர்ரே கண்ணி

MURRAE LOOP முன்னெச்சரிக்கை ரேடா 1 EARLY WARNING RADAR முறி மின்னிறக்கம்

+ GAS - BREAK DOWN