பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

CONDUCTOR | CONTACT EMF. கடத்தி (பொ.இ } |தெடு மின்னியக்கு விசை (B. இ) தன்னுடேமின்செலுத்துகைக்குக் வேறுபட்ட பருட்பொருள்களான குறைந்த அளவே தடையை இரு கடத்திகளை இணைப்பதால் அளிக்கும் பருப்பொருள். | தோன்றும் மின்னியக்கு விசை, CONSONANCE CONTACT MICROPHONE உடன்பாடதிர்வு (மி. மி. இ] தொடுபுலிவாங்கி (ஓ. A ) மின்தேக்கி ஒன்றைத் தன்னகத்தே பருப்பொருள் அசைவுகளைச் கொண்ட ஒத்ததிர்வு செயலுணர்ந்து அவற்றை மின் அலைகளாக மாற்றும் ஒலி வாங்கி, CONSTANT CURRENT GENERATOR CONTACT RESISTANCE சீர்மின்னோட்ட இடற்றி (மி. மி. தொடுமின் தடை ( மி. நி.) பெண்டோடு வெற்றிடக்குழாய் இரு மின்கடத்திகான இணைத் போன்ற வகையில் நேர்மின் தலால் ரற்படும் மின்தடை, முனைச்சுமை மாற்றங்களால் பதில் கப்படாமல், மர மின் னோட்ட | CONTNUOUS RAING மதிப்பு இருக்குமாறு அமைந்த | தொடர் செயல்தம் { மி. இ ) மின்சுற்று. இதன் நேர்மின் முனை நேர வரையறையின்றி ஒரு கருவி மின்தடை மிக அதிகமாக இருக் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க கும். மரான்சிஸ்டர், தொகுப்பி ச்சற்று | மாயாக்கப்படும் பசுந்த அளவு இவற்றைக் கொண்டும் இவலாக இயற்றிகளை அமைக்கலாம். CONTINUOUS WAVE தொடர் அலை (மி. பி. இ.) CONSTANT CURRENT REGI- | மாறாத அலை வீச்சையும், அதிர் LATION வெண்ணையும் கொண்ட ரேடியோ சீர் மின்னோட்ட ஒழுங்கு (B. I இ) அல்லது இரேடார் அவை. மின்சமை எதுவாக இருந்தாலும் மின்னோட்டம் ஒரே சீராக இருக்கு CONTROL ELECTRODE யாறு அமைத்தல். கட்டுப்படுத்தும் மின்முனை | (மி. மீ. இவ CONTACT மின்னோடுகளுக்கிடையே இணைப்பு (மி. இ.) தோன்றும் மின்னோட்டத்தை மற்றும் மின்னிணைப்பு செய்யவல்ல மின்னோடு