பக்கம்:மின்னல் பூ.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கோ ஒரு குழந்தை

இன்பத்தேன் புது பலரும்
என்றும் நகைத் தாடிவர
நன்றிங்கே நாடி டுவோம்
நமக்கதுவே பேரின்பம்.

செங்கீரை- செங்கீரைப் பருவத்திலுள்ள குழந்தை; இங்கு பொதுவாகக் குழந்தையைக் குறிக்கிறது.

பிறைப் பிஞ்சு-பிறை நிலாப் போன்ற குழந்தை. முழு நிலவைத்தான் நாகம் தீண்டும்; கொடுமை என்கின்ற நாகம் எப்படிப் பிறைப் பிஞ்சைத் தீண்டியதோ?

வஞ்சனை முள் மனம் - வஞ்சனையாகிய முள் நிறைந்த மனம், அவர்கள் வாய் சிரிக்கின்றது; ஆனால் அவர்கள் அணைப்பு முள்ளாகக் குத்துகின்றது.

அவனி வந்த துயர்க் குரலோ - இந்த உலகத்திற்கு வந்ததை எண்ணி வருந்திக் குழந்தை அழுவதாகக் கூறுதுண்டு.

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/109&oldid=1121450" இலிருந்து மீள்விக்கப்பட்டது