பக்கம்:மின்னல் பூ.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மின்னல் பூ

உள்ளத்து மின்னல்
பூக்கொண்டு பலநாள்
வெள்ளத்துள் எங்கே
விளையாட விட்டேன்
கொள்ளத் துடிப்போர்
கூடுங்கள் இங்கே
பள்ளத்தில் அவையும்
பனுவலாய்க் காண்பீர்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/18&oldid=1110319" இலிருந்து மீள்விக்கப்பட்டது