பக்கம்:மின்னல் பூ.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும்

யார்க்கும் உடமை பொதுவில் வேண்டும்
யாதும்வரே யாதல் வேண்டும்
காக்கும் சோதிக் கருணை ஒளியாம்
கடவுள் அருளே நிலவ வேண்டும்.

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/64&oldid=1117617" இலிருந்து மீள்விக்கப்பட்டது