பக்கம்:மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மின்னியல் மற்றும் மின்னணுவியல்

Adaptive control system - தற்சரி செய் கட்டுப்பாட்டமைப்பு (4)

Adder - கூட்டி (9)

Additional agents - சேர்ப்பு இயக்கிகள் அல்லது சேர்க்கைப் பொருள்கள் (14)

Adhesion - ஓட்டுப் பண்பு அல்லது ஒட்டுத் தன்மை (14)

Adhesive tape - ஒட்டு நாடா (1, 4)

Adjustable condenser - மாற்று மின்னேற்பி (2)

Adjusting knob - சரிப்படுத்தும் கைப்பிடி (14)

Adjustment - சரி செய்கை (10)

சீரமைப்பு (15)

Admittance - விடுப்பு வினை (1), மாறு மின் ஏற்பு(2), விடுப்பு (4, 10, 14), ஏற்குமை (9)

Adsorption-பரப்புக் கவர்ச்சி (3, 5)

புறப் பரப்புக் கவர்தல் (11)

Advantage - அனுகூலம் (15)

Advertisement - விளம்பரம் (14)

Aerial - வானி (1, 3, 4, 5, 8)

ஏரியல் (2)

வான் கம்பி (4, 5)

Aerial discharger - அலை வாங்கி மின் இறக்கி (2)

Aerial earthing switch - அலை வாங்கி நில ஆளி (2)

Aerial line - வான் கம்பி (1), வானித் தொடர் (4), வான் பாதை (10)

Aerial system - அலை வாங்கி அமைப்பு (2)

After effect - பிந்திய விளைவு (2)

After glow - பின்னொளிர்வு (1)

Ageing - தளர்ச்சி (15)

Ageing of ions - காந்தத் தளர்ச்சி (1)

Ageing of magnet - காந்தங்களின் நாள்பாடு (4, 14)