பக்கம்:மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள்‌

Air காற்று (747

Air blast circuit breaker காற்று ஊது மின்‌ முறிப்பி (1) காற்று வீச்சுச்‌ சுற்றதர்ப்‌ பிரிப்பி (4, 14)

Air break switch காற்றூடு மின்‌ முறிப்பி 17) காற்றுப்‌ பிரிப்புச்‌ சுற்றிணை 14) காற்றுப்‌ பிரிப்பு இணைப்பி (74)

Air capacitor காற்று மின்தேக்கி (2)

Air cell காற்றுறை (74)

Air chamber காற்றறை (74)

Air circulation oven காற்றுச்‌ சுற்‌ . அடுப்பு (22

Air conditioning காற்றுப்‌ பதனாக்கம்‌ (7, 3, 4, 14) குளிர்ச்‌ சாதனம்‌ (7-4)

Air cooled generator காற்றுக்‌ குளிர்‌ மின்னாக்கி (7)

காற்றுக்‌ குளிர்த்து மின்னாக்கி (4, 4]

Air cooler காற்றுக்‌ குளிர்ப்பி (7) காற்றுக்‌ குளிர்த்தி (4, 74

Air density factor காற்று அடர்த்தி எண்‌ (2)

Air duct காற்றுத்‌ துளை (27 காற்றுக்‌ குழல்‌ (74)

Air exhauster காற்று நீக்கி (4)

Aur filter காற்று வடிப்பான்‌ (7, 4 காற்று வடிப்பி (74)

Air friction காற்றுராய்வு. (757

Air gap காற்று இடைவெளி (7, 4, 74)

Air lock காற்றுப்‌ பூட்டு (87

Air resistance thermometer காற்றுத்தடை வெப்பநிலை அளவி (7) காற்றுத்‌ தடை சூடு அளவி, காற்றுத்தடை வெப்ப அளனி 64)

Alignment ஒருங்கிணைத்தல்‌ (2) ஒழுங்குபடுத்துதல்‌ (74)

Alkali காரப்பொருள்‌ (74

Alkaline accumulator anne சேமிப்பி (7)