பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I {} 8 மாமல்லன் சிம்சோன் சாக்காட்டை உண்டாக்கிய அந்தப் புகழ்மிக்க கை யாரு டைய கை? தூதன் பகைவரின் கைகளில் அவன் மாயவில்லை. மனுேவா: ஆண்டைகளைக் கொன்ற களைப்பு மேலிட் டால் மடிந்தான? அல்லது வேறு வழிகளில் மடிந்தான? அருள்கூர்ந்து அதை எனசகுச் சொல். துரதன். அவன் தன் கைகளாலேயே மடிந்தான். மனுேவா: அப்படியானல் தற்கொலை செய்துகொண் டிருக்கிருன். தற்கொலை செய்துகொள்ள அவனைத் தூண்டி யது எது? பகைவர் இடையில் தன்னையே அவன் வெறுத்து விட்டான? தூதன்: எதிரிகளின் இறப்பு த் தவிர்க்கமுடியாத ஒன்ருயிருந்தது. அதைப்போலவே அவனின் இறப்பும் தவிர்க்கமுடியாத ஒன ருயிற்று. அவனுடைய அருஞ்செயல் களைப் பார்க்க அவர்கள் குழுமியிருந்த பேரரங்கை அவர்கள் மீதும் தன்மீதும் இடிந்து விழும்படிச் செய்துவிட்டான். மனுேவா: சிம்சோனே, இறுதியில் நீ அளவற்ற ஆற்ற லோடு இருந்திருக்கிருய், இறந்திருக்கிருய். பிறர் கற்பனை செய்யமுடியாத வகையில, அஞ்சத்தக்க முறையில் உனக்குக் கேடு செய்தவர்களைப் பழி வாங் கி யி ரு க் கி ரு ய். ஆனல் இன்னும் அந் நிகழ்ச்சி பற்றி என் குழப்பம் தீரவில்லை. நீ உன் கண்களால் கண்ட காட்சியைப் பற்றி இன்னும் சற்று தெளிவாகச் சொல்! துதன்: வாய்ப்புச் சூழ்நிலை என்னை வைகறையிலேயே பட்டணத்துக்கு வரச் செய்துவிட்டது. வாயிலில நுழையும் போதே நடக்க இருந்த செயல்கள்பற்றி வீதியெங்கும் எக் காளம் தொனிக்கக் கேட்டேன். சிமசோன் தன் வலலமை யைக் காட்டும் வகையில அருஞ்செயல்கள் செய்து காட்டப் போகிருன் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடனேயே, பட்டணத்தில் என் மற்ற பணிகளை முடித்துக்கொண்டேன். அவனின் அடிமை நிலைக்காக வருந்தினேன். அவனின் அருஞ் செயல் காட்சிகளைக் காணுமல் செல்ல என் மனம் விரும்ப